32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஓர் அழகியின் வரவு

Dinesh R சேலம் Published: 05/01/2010 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

தன்வீட்டு மாடு பெண்கன்று
ஈன்றதுக்கு புல்லரித்துப் போனான்
மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு
பொங்கல் வைத்துப் படைத்தான்
தன் குலச் சாமிக்கு
அவன் மனைவி பெற்ற பெண் குழந்தையை
சனியனே என ஏசினான்
தரித்திரம் பிடித்தவள் இந்தமுறையும்
செலவைப் பெற்றெடுத்தாளென
அவளுடைய புண் என்றாறும்
மனத்திலும் கத்திக் கிழித்த இடத்திலும்?

– சே.ராஜப்ரியன்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.