32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்

Dinesh R சேலம் Published: 15/08/2016 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Producer Praksah Nikki

இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ரௌத்திரம், களம் போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரிப்பாளராகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தைத் தயாரிக்கிறார் பிரகாஷ் நிக்கி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா DFT ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ்நிக்கி இசையமைக்கிறார். நிர்வாக தயாரிப்பு – நமஸ்காரம் சரவணன்.

நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் சென்னை உட்பட புறநகர் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.