32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நானும் என் நிராசையும்

Dinesh R சேலம் Published: 10/10/2009 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

ஊத ஊதப் பெரிதாகிக் கொண்டே
போனது ஒரு அளவுக்கு மேல்
வெடித்து முடித்து விடை
கொடுத்தது என் ஆசைக்கு

இன்னுமொரு ஆசை ஊதி
பெரிதாக்கிய அதில்
மிகச்சிறிய ஊசியின்
முனையை உரசினால்
எப்படி இருக்கும் என்று

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அதுபோலத்தான் நான் வளர்த்து
வைத்திருக்கும் ஆசைகளை
சிறு சொல் கொண்டு
கொன்று விடுகிறார்கள்
யார் யாரோ

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.