32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

யாசகம்

Dinesh R சேலம் Published: 28/11/2009 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

பயணசீட்டு வாங்குவதற்கு
மட்டுமிருக்கிறது என்னிடத்தில்
கூட்டத்திடம் கையேந்திக்
கும்பிடு வருபவருக்கு
எப்படித் தெரியும் என்நிலைமை

சில்லறை போட்டவரெல்லாம்
என்னை இப்படிப் பார்ப்பது
என்ன நியாயம்?

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.