32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ம-ர-ண-ம்

Dinesh R சேலம் Published: 22/11/2009 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

நிற்குமிடத்திலிருந்தே தனக்கு
வேண்டியதை எடுத்துக்கொண்டு
பிறருக்கு தந்துகொண்டும்
எத்தனை உயிர்கள்
வாழ்ந்துகொண்டிருந்தது
அதன் உடம்பில்

இதுவரையில் வாழ்வளித்துவந்தது
வந்த புயலையெல்லாம்
புறம் தள்ளி
இன்று நெடுஞ்சாலைத்துறை
நெடுகக்கிடத்தி வைத்திருக்கிறது
துண்டு துண்டுகளாய்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.