பிக் பாஸ்பிக்பாஸ் 3 – நாள் 8
வழக்கமான பாடலுடன் ஆரம்பித்தது. லாஸ்லியா, மது இரண்டு பேரைத் தவிர பெரிதாக யாரும் ஆர்வத்தோடு ஆடுவதில்லை. மீரா தியானம் மாதிரி ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. சாண்டி பக்கத்தில் அமர்ந்து, “என்ன கருமம்டா இது” என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார். நேத்து பிரச்சினையின் போது, ‘நீ தமிழ்பொண்ணு தானே? ஏன் புடவை கட்டாம மாடர்ன் ட்ரெஸ் போட்ருக்க?’ என சாக்ஷி கேட்டதாலா அல்லது இல்ல தற்செயலா எனத் தெரியவில்லை; மது புடவையில் இருந்தாங்க. அதில்லாமல் மெளன விரதம் வேறு. […]
