பிக் பாஸ்பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’
ஆர்பாட்டமில்லாத கமலின் என்ட்ரியோடு டொடங்கியது. தன் ட்ரேட் மார்க் அறிமுக உரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்குக் கூட்டிச் சென்றார். மேயாத மான் பாடலுடன் தொடங்கிய நாளில் அந்தப் பாட்டுக்கு ஆடச்சொன்னால், எல்ல்/ஓரும் அவங்க பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். சாண்டி எழுந்து வந்து ஸ்டெப் சொல்லிக் கொடுக்கும் போது பாட்டே முடிந்து விட்டிருந்தது. ஷெரினின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சாக்ஷி அவரை டார்ச்சர் பண்ணியுள்ளார். அதை வருத்தத்டுடன் பதிவு பண்ணினார் ஷெரின். ‘ஆனால், சாக்ஷியே, இந்த நாளை உன் காலண்டர்ல […]














