32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 240 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 240)
டமால் டுமீல் விமர்சனம் சினிமா

டமால் டுமீல் விமர்சனம்

ஒரு நன்னாளில், மணிகண்டனுக்கு வேலை போய் விடுகிறது. அடுத்த நாள், அவன் வீட்டு வாசலில் 5 கோடி ரூபாய் பணம் கொண்ட அட்டைப்பெட்டி ஒன்றைப் பார்க்கிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை. MONEYKANDAN. நியூமராலஜி பார்த்து நாயகன் வைத்துக் கொள்ளும் பெயர். பணத்தைத் தனதாக்கிக் கொள்ள மணிகண்டன் கற்பித்துக் கொள்ளும் சமாதானம், தானொரு சாமானியன் என்பது. வர வர தமிழ் சினிமா சாமான்யர்களுக்கு நிறையதான் சலுகை தருகிறது. சாமானியன் மணிகண்டனாக வைபவ் நடித்துள்ளார். நாயகனாக அவர் […]

18/04/2014 Dinesh R
கோடைக்கு வரும் சோனியின் ‘ஸ்பைடர்’ சினிமா

கோடைக்கு வரும் சோனியின் ‘ஸ்பைடர்’

மே 1ஆம் தேதி வெளியாக உள்ள பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படம். 2014ஆம் ஆண்டு கோடை விடுமுறை, உங்களை மிகவும் கொண்டாட வைக்கப் போகிறது. அதற்கான காரணம்தான் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த, குதூகலப்படுத்த, கோலகலமாகக் கொண்டாட வைக்கக் கூடிய ஒரே படமாக இருக்கப் போகும் ‘ஹாலிவுட்டின் நம்பர் 1 சூப்பர் ஹீரோ’ படமான இந்தப் படம் மே 1ஆம் தேதி இந்தியா முழுவதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தால் […]

16/04/2014 Dinesh R
“தூக்குடா சோலர் ஸ்டார!” சினிமா

“தூக்குடா சோலர் ஸ்டார!”

“’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்காரு சோலர் ஸ்டார். அவர் யாருன்னா.. தேவயாணி மேடம் புருஷன் இராஜ்குமார் சார். எப்படி, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா!’ல பவர் ஸ்டாரை நடிக்க வச்சோமோ அப்படி இந்தப் படத்தில் இவர் நடிச்சிருக்கார். வாயில ஜாங்கிரி வச்சுக்கிட்டு, சோலார் ஸ்டார் என படம் நூறு நாளும் நூத்தம்பது நாளும் போச்சுன்னு விளம்பரம் பண்ணியிருந்தார். சரி இவரை மாதிரி ஒரு ஆள் தேவைன்னு.. தூக்கு இவரன்னு சொன்னேன். அவரைத் தூக்கிட்டு […]

15/04/2014 Dinesh R
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா சினிமா

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா

“சந்தானம் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கிரேஸி மோகன் சார் சொன்னார். அவர் டேட் கிடைக்காதுன்னு சொன்னாங்க. இரண்டு நாள் வந்து நடிச்சுக் கொடுத்தார். பார்த்ததும், அழகா இருக்காரே இவரை நடிக்க வச்சா ஏதாச்சும் பிரச்சனை ஆயிடுமோன்னு நினைச்சேன். இரண்டு நாளும், டைம்க்கு வந்து எப்படி டையலாகை இன்னும் அழகா பண்ணலாம்னு வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த க்வாலிட்டி ரொம்ப பிடிச்சிருந்தது. என்னோட ‘மரியாதை ராமண்ணா’ படத்தில் நடிக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஒரு சாதாரண மனுஷன் அசாதாரண […]

15/04/2014 Dinesh R
ரியோ-2 அயல் சினிமா

ரியோ-2

ரியோ என்பது பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிராவைக் குறிக்கும். ப்ளூ என்னும் நீலநிற ஆண் கிளியை லிண்டா என்னும் பெண் தனது சிறுவயது முதலே வளர்த்து வருகிறார். பறவையியல் வல்லுநரான டுலியோ, லிண்டாவை அணுகி, அவரையும் ப்ளூவையும் ரியோவிற்கு அழைக்கிறார். நீலநிற கிளிகளில் கடைசியாக வாழும் பெண் கிளியான ஜ்வெலையும், ஆண் கிளியான ப்ளூவையும் ஒரே கூண்டில் விடுகின்றனர். பறவைகளைக் கடத்தும் கடத்தல்காரர்கள், ஜ்வெலையும் ப்ளூவையும் கடத்திவிடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பி தங்களது வாழ்க்கையைத் […]

14/04/2014 Dinesh R
ஆந்திர சினிமாவில் ‘தமிழ்க் கடவுள்’ சினிமா

ஆந்திர சினிமாவில் ‘தமிழ்க் கடவுள்’

சுப்ரமணியபுரம் எனும் ஊரிலுள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஏதோ ஒரு மர்மமான காரணத்தால் மூடப்படுகிறது. அந்தக் கோயிலைத் திறக்க யார் முயற்சி செய்தாலும், அவர்கள் பாம்பால் தீண்டப்பட்டு இறக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. தமிழில் கார்த்திகேயன் என்றும், தெலுங்கில் கார்த்திகேயா என்றும் எடுக்கப்படும் இப்படத்தில் நிகில் நாயகனாகவும், ஸ்வாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். நாயகன் நிகிலுக்கு தமிழில் இது முதற்படம். சென்னை, பாண்டி, கும்பகோணத்தில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நல்லதொரு த்ரில்லர் படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ‘கார்த்திகேயன் […]

12/04/2014 Dinesh R
நான் சிகப்பு மனிதன் விமர்சனம் சினிமா

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, […]

11/04/2014 Dinesh R
“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம் சினிமா

“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைய இருப்பதால், அதைக் கொண்டாட நினைத்த படக்குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணம் காத்திருந்தது . மூத்த ஸ்டுன்ட் இயக்குநர் விஜயன் மாஸ்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அது. பட்டு வேட்டி சட்டையில் சந்தானமும், பட்டுப் புடைவையில் கதாநாயகி ஆஷ்ணா சாவேரியும் ஒரு விசேஷதுக்கான உடையில் வலம் வந்தனர். அதிரடிக் காட்சிகளில் பஞ்ச் அடிக்கும் விஜயனின் பிறந்த நாளை சிரிப்பு […]

10/04/2014 Dinesh R
“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா சினிமா

“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா

அநாமதேயர்கள் தாங்கள்தான் எனக்கு மேனஜரெனத் தவறான தகவல் பரப்பி வருவதாக அறிகிறேன். எனது சினிமா தோழமைகளின் கவனத்திற்கு, நானோ என் அம்மாவோ தவிர்த்து, என் படங்களுக்கான தேதிகள் குறித்து தயாரிப்பாளரிடம் பேச வேறெவருக்கும் அதிகாரமில்லை. அநாமதேயர்களின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பில்லை. – ஹன்சிகா

09/04/2014 Dinesh R
டமால் ஏன்? டுமீல் ஏன்? சினிமா

டமால் ஏன்? டுமீல் ஏன்?

அஞ்சு பத்து லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான். இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனைத் தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பதே முடிவு. கதையின் […]

09/04/2014 Dinesh R
சைவத்தில் சேவல் சினிமா

சைவத்தில் சேவல்

இயக்குநர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தில் நாசர், சாரா தவிர அனைவருமே புதுமுகங்கள். கூத்துப் பட்டறை கலைஞர்கள், விஞ்ஞானி வித்யா, ஹெலிகாப்டர் மெக்கானிக் விக்கி, நாசரின் மகன் பாஷா என கலந்து கட்டி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இதற்கு உதவிய ஷண்முகராஜன், தங்கள் பாத்திரங்களை நடிகர்கள் உணர்ந்து நடிக்க ட்ரெயினிங் கேம்ப் ஒன்றும் நடத்தியுள்ளார். “இது என்னுடைய கதை இல்லை. நான் சின்ன பையனாக இருக்கிறப்ப எங்க அம்மா சொன்ன கதை. அவங்கதான் அன்-அஃபீஷியல் ரைட்டர், இந்தப் […]

06/04/2014 Dinesh R
தேவதை ஒருவரல்ல.. மூவர்! சினிமா

தேவதை ஒருவரல்ல.. மூவர்!

ஒரு சினிமா விழா போலில்லாமல் கல்யாண நிகழ்வு போல கலை கட்டியது ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா. விழாவிற்கான அழைப்பிதழுடன், காய்கறிகள் அடங்கிய கவர் ஒன்றினையும் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் விஜய். ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, குடும்பத்துடன் அனைவரும் வந்துள்ளார்களே என வந்திருந்த விருந்தினர் அனைவருமே வியந்தது குறிப்பிடத்தக்கது. சாராவுக்காக பின்னணி பாடியிருந்த உத்ரா உன்னிகிருஷ்ணன், அப்பாடலை மேடையில் பாடிக் காட்டியதும் விசிலும் கைதட்டலும் பிரமாதமாய் எழுந்தடங்கியது. சைந்தவிதான் உத்ராவைப் பாட வைக்கலாம் என […]

06/04/2014 Dinesh R
“என் குடும்பம் இது!” – நாசர் சினிமா

“என் குடும்பம் இது!” – நாசர்

சைவம் படத்தில் காரைக்குடி வாழ் செட்டியாராக நடித்துள்ளார் நாசர். ‘இந்தப் படம் தனக்கு இன்னொரு குடும்பத்தைத் தந்துள்ளது’ என நெகிழ்வுடன் ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சொன்னார் நாசர். படத்தில் தன்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவரையும் அந்தக் கதாபாத்திரத்தின் உறவுமுறையை வாஞ்சையுடன் சொல்லி, சைவம் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். கண்ணு பட வைக்கும் அழகான பெரிய குடும்பம்தான் அது என்பதில் சந்தேகமில்லை. “எனக்கு மகள் இல்லாத குறை இந்தப் படத்தில்தான் தீர்ந்தது” என […]

06/04/2014 Dinesh R
மான் கராத்தே விமர்சனம் சினிமா

மான் கராத்தே விமர்சனம்

ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான […]

05/04/2014 Dinesh R