32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 32 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 32)
பன்றிக்கு நன்றி சொல்லி – ஹீரோ நிஷாந்த் ரூஸோ சினிமா

பன்றிக்கு நன்றி சொல்லி – ஹீரோ நிஷாந்த் ரூஸோ

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், சோனி லிவ் தளத்தில், ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ எனும் திரைப்படத்தை வெளியிட்டது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சினிமாவில் இயக்குனராகப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிஷாந்த் ரூஸோ (Nishanth Russo). கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்ட நிஷாந்த் ரூஸோவிற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018இல் ‘ஆண்டனி’ என்கிற படத்தில் கதாநாயகனாகவும், சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த […]

08/02/2022 Dinesh R
ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’ சினிமா

ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’

ஆஸ்கர் விருது குழு, விருது பெறும் கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரைப் போற்று” 93 ஆவது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான நொடியிலிருந்தே, […]

21/01/2022 Dinesh R
‘ஜெய்பீம்’ ஸ்பெஷல் வீடியோ | ஆஸ்கர் யூட்யூப் சேனல் காணொளிகள்

‘ஜெய்பீம்’ ஸ்பெஷல் வீடியோ | ஆஸ்கர் யூட்யூப் சேனல்

சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’இன் அதிகாரபூர்வமான யூட்யூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். […]

18/01/2022 Dinesh R
சமுத்திரக்கனியின் பப்ளிக் – ஃபர்ஸ்ட் லுக் Movie Posters

சமுத்திரக்கனியின் பப்ளிக் – ஃபர்ஸ்ட் லுக்

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 8 ஆம் தேதி அன்று வெளியாகியிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’. இதில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் […]

08/01/2022 Dinesh R
ஜனவரி 7 முதல் ‘அடங்காமை’ சினிமா

ஜனவரி 7 முதல் ‘அடங்காமை’

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஜனவரி 7 முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் […]

06/01/2022 Dinesh R
த ஸ்டீலர் – ரோஷோமோன் பாணி திரைப்படம் சினிமா

த ஸ்டீலர் – ரோஷோமோன் பாணி திரைப்படம்

த ஸ்டீலர் எனும் படத்தை இயக்கியுள்ள ஜெகதீஸ் கண்ணா, ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். ஜகதீஸ் மேடை நாடக நடிகராகவும், “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” மற்றும் “திரைகடல்” படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நாடகக்கலை மூலம் வானியல் & விமான அறிவியலைக் கற்பிக்கும் நிறுவனமான “வாயு-சாஸ்திரா”வின் இயக்குநர் ஆவார். 2017 முதல் ஜகதீஸ் நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கதை கூறி முயற்சி செய்தவாறு இருக்க, நடிகர்கள் தேதிகள் இருந்தும் திரைக்கதவுகள் […]

04/01/2022 Dinesh R
#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே சினிமா

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது, “என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் […]

04/01/2022 Dinesh R
‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு சினிமா

‘துரத்தும் பட்டாசு பாலு’ – பசுபதி | இயக்குநர் பேரரசு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, “சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும், விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று […]

04/01/2022 Dinesh R
நடப்பு அரசியலைத் தோலுரிக்கும் படத்தில் நாயகன் ப்ரஜின் சினிமா

நடப்பு அரசியலைத் தோலுரிக்கும் படத்தில் நாயகன் ப்ரஜின்

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா, ஜனவரி 4 ஆம் தேதி அன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். இந்த புதிய படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா , சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். […]

04/01/2022 Dinesh R
ரைட்டர் – 35 வருஷ சர்வீஸ் சினிமா

ரைட்டர் – 35 வருஷ சர்வீஸ்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய பா.இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது, அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினைத் தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த […]

17/12/2021 Dinesh R
ஸ்பைடர்-மேன் 2021: பல்லண்டத்தில் இருந்து வரும் சூப்பர் வில்லன்கள் அயல் சினிமா

ஸ்பைடர்-மேன் 2021: பல்லண்டத்தில் இருந்து வரும் சூப்பர் வில்லன்கள்

உலகமெங்கும் எதிர்பார்ப்பைக் குவித்த ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் (Spider-Man No Way Home) திரைப்படத்தின் டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முண்டியடித்ததால், திரையரங்கு இணையதளங்கள் முடங்கியது. மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (Avengers: Endgame) திரைப்படத்திற்குப் பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களைப் பித்துப்பிடித்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் திரைப்படம். உலகம் முழுதும் 2021 டிசம்பர் 17 அன்று வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் […]

09/12/2021 Dinesh R
3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன் சினிமா

3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன்

பேம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் (Bamboo Trees Productions) சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள படம் ‘3:33’. முழுக்க முழுக்க இதயத்தைத் தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் (நேரம்) கதையின் வில்லனாக இருக்கும் கதையில், நேரத்தை மையமாகக் கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. […]

08/12/2021 Dinesh R
மாயோன் – பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத் சினிமா

மாயோன் – பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்

தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அகண்டா’. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பிரக்யா ஜெய்ஸ்வால், பூர்ணா, ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கு பேசும் […]

06/12/2021 Dinesh R
மாற்றுத் திறனாளிகள் தினம் – ‘இன்ஸ்பயரிங்’ மாயோன் சினிமா

மாற்றுத் திறனாளிகள் தினம் – ‘இன்ஸ்பயரிங்’ மாயோன்

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாயோன்’ படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இது தொடர்பாக படத்தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ”மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்! நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக ‘மாயோன்’ […]

03/12/2021 Dinesh R
விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ஸ்டுடியோ க்ரீன் 23ஆவது படம் சினிமா

விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ஸ்டுடியோ க்ரீன் 23ஆவது படம்

சீயான் விக்ரம் தனது அடுத்த படத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 Aவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு […]

02/12/2021 Dinesh R