32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 31 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 31)
OMG – சன்னி லியோனின் ஹாரர் காமெடி படம் சினிமா

OMG – சன்னி லியோனின் ஹாரர் காமெடி படம்

சன்னி லியோன் நடிக்கும், வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் “ஓ மை கோஸ்ட் (OMG)” எனும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களில் சன்னி லியோன் தோன்றுகிறார்.  இப்படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான R. யுவன், “இந்தப் படத்திற்காக, சன்னி லியோன் தனது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டார். OMG என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. […]

06/04/2022 Dinesh R
ஓ மை டாக் – கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாவின் கதை சினிமா

ஓ மை டாக் – கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாவின் கதை

“ஓ மை டாக் (Oh My Dog)” படம், ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே, 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படம் “2டி என்டர்டெய்ன்மென்ட்” பேனரில் தயாரிக்கப்பட்டு, சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த (தாத்தா, அப்பா, மகன் மூவரின்) கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும். அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். […]

06/04/2022 Dinesh R
வலிமை | 500 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீமிங் பார்வை சினிமா

வலிமை | 500 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீமிங் பார்வை

தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெளியான 2022 ஆம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்துள்ளது. ஜீ5 தளத்தில், “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. தற்போது, மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான […]

02/04/2022 Dinesh R
LIGER | மைக் டைசன் – விஜய் தேவரகொண்டா Movie Posters

LIGER | மைக் டைசன் – விஜய் தேவரகொண்டா

பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன், விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER (Saala Crossbreed ) படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார்! இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள LIGER (Saala Crossbreed) படத்தின் முழுப் படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் பூரி […]

01/04/2022 Dinesh R
50வது நாளில் மகான் – நெகிழ்ச்சியில் விக்ரம் சினிமா

50வது நாளில் மகான் – நெகிழ்ச்சியில் விக்ரம்

‘நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு செத்துடணுங்கிற வாழ்க்கையா இருக்கக்கூடாது. ஒரு வாழ்க்கை. வரலாறா வாழ்ந்திடனும்.’ – காந்தி மகான். வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியைத் தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று நினைக்கும்போது, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. […]

31/03/2022 Dinesh R
ரவி தேஜாவின் ஆக்ஷனில் ‘டைகர்’ Movie Posters

ரவி தேஜாவின் ஆக்ஷனில் ‘டைகர்’

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. அத்துடன் இப்படத்தின் ப்ரீ- லுக்கும் வெளியிடப்படுகிறது. ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்- இந்தியா படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராக இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தைத் […]

31/03/2022 Dinesh R
“மிர்ச்சி மியூசிக் விருதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பனம்” – அருண்மொழி மாணிக்கம் சினிமா

“மிர்ச்சி மியூசிக் விருதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பனம்” – அருண்மொழி மாணிக்கம்

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்தியத் திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக […]

31/03/2022 Dinesh R
ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’ கேலரி

ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் […]

30/03/2022 Dinesh R
மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி சினிமா

மாயோன் – மாற்றுத் திறனாளிகளுக்காக ‘ஆடியோ விளக்க’ பாணி

அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸின் முந்தைய தயாரிப்பான சைக்கோ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. தற்போது அந்நிறுவனத்தின் ‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில், அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பெரிய திரையில் முழு அனுபவத்தைப் பெறுவதற்காகத் தற்போது படக்குழு ‘ஆடியோ விளக்க’ […]

29/03/2022 Dinesh R
‘மோர்பியஸ்’ – இருள் சக்தி புகுந்த எதிர் நாயகன் அயல் சினிமா

‘மோர்பியஸ்’ – இருள் சக்தி புகுந்த எதிர் நாயகன்

சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’, ‘அன்சார்டட்’ படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த ‘மோர்பியஸ் (Morbius)’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வல் கதாபாத்திரங்களில் மிக முக்கியமான, மிகச் சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பாத்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக வித்தியாசமான […]

29/03/2022 Dinesh R
JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம் அயல் சினிமா

JGM – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் படம்

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM” படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன்மொழி இந்தியப் பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும். இது, அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்! JGM திரைப்படத்தை சார்மி கெளர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி […]

29/03/2022 Dinesh R
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த மிஷன் அயல் சினிமா

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த மிஷன்

பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியp படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள். இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் பல வெடிபொருள் ஆயுதங்களுடன் […]

28/03/2022 Dinesh R
KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல் சினிமா

KGF சாப்டர் 2 ட்ரெய்லர் – மார்ச் 27 முதல்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ‘கேஜிஎஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கேஜிஎஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் […]

26/03/2022 Dinesh R
“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம் சினிமா

“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் “பூ சாண்டி வரான்” படத்தை வெளியிடுகிறார். ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை […]

25/03/2022 Dinesh R
சாயம் திரைப்படம் – அதிகரிக்கும் திரையரங்குகள் சினிமா

சாயம் திரைப்படம் – அதிகரிக்கும் திரையரங்குகள்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்தப் படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா (அபி சரவணன்) கதாநாயகனாக நடிக்க,  ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பைக் […]

08/02/2022 Dinesh R