சினிமாதைரியமும் தன்னம்பிக்கையும் தரும் பாக்சிங்
குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’. R.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநரான R.விஜயகுமார், இயக்குநர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். படம் பற்றி இயக்குநர் R.விஜயகுமார் கூறியதாவது, “வேற ஒரு டைட்டில் வச்சிருந்தோம். அது கிடைக்கிறதுல கொஞ்சம் பிரச்சனையா இருந்தது. ‘பாடல் வரில ‘நாங்கெல்லாம் […]















