Shadow

வந்தான் சுட்டான் ரிப்பிட்டு | இயக்குநர் ராம்பாலா

தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பாளர் “2 MB” ரகுநாதன் P.S, தற்போது தொடர் வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” எனும் புதிய படத்தைத் தயாரிக்கிறார். ஏப்ரல் 7 ஆம் தேத்க் அன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

>> ஒளிப்பதிவு – செவிலோ ராஜா
>> இசை – சந்தோஷ் தயாநிதி & K.C.பாலசாரங்கன்
>> கலை – கிருஷ்ணா
>> படத்தொகுப்பு – K.J.வெங்கட்ரமணன்
>> காஸ்ட்யூம் டிசைனர் – சோபியா ஜெனிபர்
>> ஒப்பனை – ராஜா
>> சண்டை – விக்கி
>> ப்ரொடக்‌ஷன் எக்ஸிக்யுடிவ் – சேகர்
>> எக்ஸிக்யுடிவ் புரொடுயுசர் – G.பிரதீப் குமார், சன் செந்தில்
>> ஸ்டில்ஸ் – சக்தி
>> மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)