ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான படத்தொடரின் இறுதிப் பாகமான ‘இன்ஸ்டால்மென்ட்டான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ படம், அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகிறது.
புகழ்பெற்ற ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் திரும்புகிறார். பெரிய திரையில் அதிரடியான சாகசத்தைக் காணத் தயாராகுங்கள்.
The man, the myth, the legend. Harrison Ford is back in and as #IndianaJones for one final adventure.#IndianaJones and the Dial of Destiny releases only in cinemas June 29 in English, Hindi, Tamil & Telugu. pic.twitter.com/a7sHCwD9xy
— Walt Disney Studios India (@DisneyStudiosIN) June 2, 2023
This is what you’ve been waiting for India! Brace yourselves for one last adventure of history’s greatest hero.
#IndianaJones and the Dial of Destiny hits the screens in India a day before worldwide release. Only in cinemas June 29 in English, Hindi, Tamil & Telugu. pic.twitter.com/fOOkY1MXMr
— Walt Disney Studios India (@DisneyStudiosIN) June 2, 2023
ஹாரிசன் ஃபோர்டுடன் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கிய இப்படத்தை கேத்லீன் கென்னடி, ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சைமன் இமானுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ படம் ஜூன் 29 அன்று, திரையரங்குகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.