Shadow

Tag: அர்ஜுன் சர்ஜா

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
143.50 UA தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் வெடிப்புற வேகமாகப் பயணிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் ராஜாராமனுக்கும், அவரது மகள் சிறுமியான நிலாவிற்குமான அத்தியாயம் பார்வையாளர்களை வசீகரித்துத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. சிறுமி ஆக்ரோஷமாகவும் அட்டகாசமாகவும் அசத்தலாகவும் நடித்துள்ளார். ப்ரீத்தி முகந்தனிடம் கூட அந்த ஆட்டிட்யூட் மிஸ்ஸிங். அறிமுக இயக்குநர் சுப...
He-Man: எட்டர்னியா உலகிற்குக் குரல் கொடுத்தவர்கள்

He-Man: எட்டர்னியா உலகிற்குக் குரல் கொடுத்தவர்கள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' திரைப்படம், இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 5, 2026 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆங்கில ட்ரெய்லர், தீவிர 'ஹீ-மேன்' ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், 'எட்டர்னியா (Eternia)' உலகின் மீதான ஒரு விறுவிறுப்பான முன்னோட்டத்தையும் ரசிகர்களுக்கு வழங்கியது; அதே வேளையில், சமீபத்தில் வெளியான தமிழ் ட்ரெய்லரும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கார்த்திக் தலைமையிலான வலிமையான தமிழ்க் குரல் கலைஞர்கள் குழு அமைந்துள்ளது. இவர், அந்தப் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான 'ஹீ-மேன்'-க்குத் தனது குரலை வழங்கியுள்ளார். 'ராவண்' படத்தில் வரும் "Behene De", 'கஜினி' படத்தில...