Shadow

Tag: இது வேதாளம் சொல்லும் கதை

ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

சினிமா, திரைச் செய்தி
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு. முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, 'ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்‌ஷன் படம் ஒன்றினை இருவரும் இணைந்து எடுக்கப் பேசி வந்த நிலையில், 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்திற்காகத் தன் அனைத்து வேலையையும் ஓரங்கட்டி விட்டு இந்தியா வந்துள்ளார் க்ரெக். அறுபதுகளுக்குப் பின்னான சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் கம்மியாகக் காணப்படுவதாக ஓரெண்ணம் ரதீந்தரனுக்கு. ரோப் கட...
யுனிலீவர் கழுத்தைச் சுற்றிய வேதாளம் ரதீந்தரனின் படம்

யுனிலீவர் கழுத்தைச் சுற்றிய வேதாளம் ரதீந்தரனின் படம்

சினிமா, திரைத் துளி
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தை ரதீந்தரன் ஆர். பிரசாத் இயக்குகிறார். இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ) மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். இப்படம், இந்தியப் புராணங்களில் வரும் பாத்திரங்களை அடிப்படையாக எடுக்கப்படும் பயணச் சாகசத் திரைப்படமாகும்.இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் புரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் புரிட்ஜ் (Greg Burridge) இப்படத்திற்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத...