ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )
வணக்கம் தோழிகளே,அசைவப் பிரியர்களுக்கு, மிகப் பிடிச்ச ஒரு உணவுகளில் ஆட்டுத்தலை வறுவலும் இடம்பெறும். இது சாப்பாட்டுக்கும் அருமையா இருக்கும், சப்பாத்தி, தோசைக்கும் அருமையா இருக்கும். கொலஸ்ட்ரால் இருக்கறவங்க சாப்பிட்டராதீங்க. சுவையான ஆட்டுத்தலை வறுவல் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். வாங்க. :-)
தேவையான பொருட்கள்:ஆட்டுத்தலை – 1
வெங்காயம் – 1 கப்
மிளகு – 1 ஸ்பூன்
கரிவேப்பிலை - கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
விளக்கெண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்)
கொத்துமல்லி தூள் (கறி மசாலா தூள்)- 2 கரண்டிStep 1:பாத்திரத்தில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊத்தி வெங்காயம், மிளகைப் போட்டு வதக்கவும்.Step 2:
&nb...