Shadow

Tag: சித் ஸ்ரீராம்

ஜூலை 20 – சென்னையில் சித் ஶ்ரீராம் இசைக்கச்சேரி

ஜூலை 20 – சென்னையில் சித் ஶ்ரீராம் இசைக்கச்சேரி

சினிமா
ஜூன் 22 ஆம் தேதி நடைபெற இருந்த பிரபல பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை நிகழ்ச்சி வானிலை காரணமாக ஜூலை மாதம் 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வானிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் இந்த மாற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளது. தற்போது பெற்றுள்ள டிக்கெட் மறு திட்டமிடப்பட்ட தேதிக்குச் செல்லுபடி ஆகும்.இசைக்கச்சேரிக்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம், உள்கட்ட அமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாதது போன்ற காரணங்களாலும் இசைக் கச்சேரி நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ரசிகர்களிடையே குழப்பத்தையும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்...
விஜய் தேவரகொண்டா – சமந்தா நடனத்துடன் ‘குஷி’ இசை நிகழ்ச்சி

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடனத்துடன் ‘குஷி’ இசை நிகழ்ச்சி

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.'' யூட்யூப்  மற்றும்  மியூசிக்  ஆப்பில்  இருபது  கோடிக்கும்  அதிகமானோர் 'குஷி' பாடல்களை  கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின்  இசை நிகழ்ச்சி ஹைதராபாத் நகரில் மிகவும் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி போன்ற பாடகர்களும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு குஷி படத்தில் இடம் பெற்ற அற்புதமான ...
அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்

அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்

மருத்துவம்
சென்னையின் முன்னணி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தைத் தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018 இல் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கலுள்ள தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதித்ரியின் விரிவான மருத்துவச் சிகிச்சை , 'அட்வான்ஸ்டு அசிஸ்ட் ரீப்ரொடக்டிவ் ட்ரீட்மென்ட் (Advanced Assist Reproductive Treatment'-ஐச் சென்னையில் வழங்கவிருக்கிறது. பில்ராத் ஹாஸ்பிடல்ஸின் சி.இ.ஓ.-வான கல்பான ராஜேஷ் அவர்களின் மகள் பெயர் அதித்ரி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் தங்கள் மகவுகளாகப் பாவிக்கவே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதைப் பிரதிபலிக்கும் வகையில், "மை கேர்ள் மை ப்ரைட் (My Girl My Pride)" என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்ச்சியொன்று சென்னை எழும்பூரிலுள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டலில் அதித்ரி சார்பா...
கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
நடிகர் ஜீவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது . ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே-வின் இயக்கத்தில் வரும் இரண்டாவது படமென்பதால் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வளர்ந்து வரும் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களை எழுதியவர் கோ சேஷா. 1. பாடல் -  காதல் இருந்தால் போதும் பாடியவர்கள்: அர்மான் மாலிக், ஷாஷா திருப்பதி அர்மான் மாலிக்கின் குரலில் ஒரு எனர்ஜெட்டிக் மெலடி. இப்பாடல் மூலம் அர்மான், தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை நிச்சயம் பிடிப்பார். இளசுகளின் பல்ஸை லியோன் சரியாக புரிந்து வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். 2. பாடல் - என் பல்ஸை ஏத்திட்டுப் போறியே பாடியவர்கள்: இன்னொ கெங்கா, ஆண்ட்ரியா, தினேஷ் கனகரத்தினம் லியோன் இசையில் நம்மைத் துள்ள வைக்கும் ஒரு பாடல். லண்டனைச் சேர்ந்த இன்னொ கெங்காவின் குரல் புத...