Shadow

Tag: ஜின்

சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின்

சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின்

சினிமா, திரைத் துளி
ஜின் - ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்படும் படம். சாதாரணமான ஐந்து நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் ஓர் அசாதாரணமான அமானுஷ்ய நிகழ்வை மையமாகக் கொண்ட படம். ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தைப் பற்றி இளம் அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில், “கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், 'முண்டாசுப்பட்டி' முனீஸ் காந்த் ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வைச் சுற்றி அமைந்ததே ‘ஜின்’. எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’, ரஜினி அவர்களின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டிருந்த அந்தக் கட்டடத்தில் கொடிய மிருகங்களும் கூடி இருந்தது. எனக்கு இந்தப் படத...
ஜின் – படக்குழுவினர்

ஜின் – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> கலையரசன் >> மெட்ராஸ் ஹரி >> காளி வெங்கட் >> அர்ஜுனன் >> 'முண்டாசுப்பட்டி' முனீஸ் காந்த் >> ப்ரீத்திபணிக்குழு:>> தயாரிப்பு - ரைட் மீடியா ஒர்க்ஸ் & சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் >> இயக்கம் - சதீஷ் சந்திரசேகரன் >> ஒளிப்பதிவு- விஜய் கார்த்திக் கண்ணன் >> படத்தொகுப்பு – மதன் >> இசை – ராதன் >> கலை - ரமேஷ் >> சண்டை – பில்லா ஜகன் >> பாடல் - முத்தமிழ் >> நடனம் – சுஜெய் ஸ்ரீநிவாஸ் & அனுஷா...