Shadow

Tag: நடிகர் பிரஜின்

பிரஜினாகிய நான்

பிரஜினாகிய நான்

சினிமா, திரைத் துளி
‘2003இல் டிவிக்கு வந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007இல் வெளியே வந்து விட்டேன். நான் டிவியிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும். இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள்தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் மனதை திசை திரும்ப விடவில்லை. சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத் தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல். சிலர் இவருக்கு என்ன வியாபார மதிப்பு இருக்கிறது என்பார்கள். இதற்கிடையே நான் 2007இல் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி ஒரு சின்னத்திரை ந...