Shadow

Tag: பாண்டியோட கலாட்டா தாங்கல

நீயும் பொம்மை நானும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

சினிமா, திரைத் துளி
போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டுமல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்குண்டு. வாழும்போது வைக்காதடா சேத்து - ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து! மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான் அமைந்திருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிஃபன் பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு இருப்பதே கானா பாடல்களின் தனிச் சிறப்பு. அந்த கானா எனப்படும் உலகில் அரசர்களாகத் திகழும் கானா பாலாவும் மரண கானா விஜியும் முதல் முறையாக இணைந்து, விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் 'பாண்டியோட கலாட்டா தாங்கல' திரைப்படத்தில் காதல் பற்றிப் பாடல் எழுதிப் பாடி நடித்துள்ளனர். சுகுமாரின் இசையில் உருவாகியுள்ள இ...
மயில்சாமி பேயின் கலாட்டா.!

மயில்சாமி பேயின் கலாட்டா.!

சினிமா, திரைத் துளி
‘விகோசியா மீடியா நிறுவன’த்தின் மூலம் மணிகண்டன், நாகேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பாண்டியோட கலாட்டா தாங்கல. ‘நிதின் சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், சிங்கம் புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சுரேஷ், இசை – சுகுமார், இயக்கம் – T.குணசேகரன். படம் பற்றிப் பேசிய இயக்குநர் டி.குணசேகரன், “புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர். சோத்துக்கே பஞ்சப்பாடு பாடும் அவர்களால் வாடகை பணத்தைச் சரியாகக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் பல முறை, பல வழிகளில் இவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முயலும் குடியிருப்பின் உரிமையாளருக்குத் தோல்விதான் கிடைக்கிறது. ‘இனி என் வழி இவர்களுக்கு சரிப்படாது; நமது காவலாள...