Shadow

Tag: புட் சட்னி

நாள் வாடகைக்கு அவெஞ்சர்கள்

நாள் வாடகைக்கு அவெஞ்சர்கள்

சினிமா
பேட் மேனைத் தொடர்ந்து, இம்முறை அவெஞ்சர்களை தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது புட் சட்னி. இந்தக் காணொளியின் சர்ப்ரைஸான விஷயம் டைரக்டர் ஃப்யூரியாக வரும் மனோபாலா. ஒவ்வொரு ஹீரோவாக அவர் அறிமுகம் செய்து, வெட்டியாகத்தான் இருக்கோம், எந்த வேலைன்னாலும் சொல்லுங்க எனக் கலாய்ப்பது அதகளம்.
புட் சட்னி.!

புட் சட்னி.!

சினிமா
கல்ச்சர் மெஷினின் என்பது டிஜிட்டல் வீடியோ பொழுதுபோக்கு நிறுவனம். அவர்களின், “என்னடா ராஸ்கல்ஸ்” என்ற பாடல், தென்னிந்தியர்களை நையாண்டி (parody) செய்யும் விதமாக எடுக்கப்பட்டுப் பிரபலமானது. அவர்கள் இப்போது தென்னிந்தியாவை மனதில் வைத்துக் கொண்டு, “புட் சட்னி” என்றொரு பிரத்தியேக அலைவரிசையைத் தொடங்கியுள்ளனர். தென்னிந்தியக் கதைகளை நகைச்சுவையுடன் அணுகும் காணொளிகளைத் தயாரிக்கவுள்ளது இந்த ‘புட் சட்னி. “விந்திய மலைகளின் கீழுள்ள இந்தியா வண்ண வண்ணமான அடையாளங்களையும், பொக்கிஷமான திறமைகளையும் பெற்றுள்ளது. அதை வெளிக்காட்டுவதே ‘புட் சட்னி’யின் நோக்கம்” எனச் சொல்கிறார் கல்ச்சர் மெஷினின் நிறுவனாரன சமீர் பிட்டல்வாலா. ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தால் எப்படியிருக்கும் என்ற கருவின் முதல் கட்டமாக, பேட்மேன் சென்னையில் இருந்தால் எப்படி இருக்குமென, ‘What If Batman was From Chenn...