Shadow

Tag: மருத்துவர் அனிதா

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

சமூகம்
பா.ஜ.க.வின் மருத்துவக் கிளை உறுப்பினரான புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், வட சென்னை கிழக்கு பகுதியின் தலைவர் திரு. கிருஷ்ண குமார் மற்றும் மத்திய சென்னை மேற்கு பகுதியின் தலைவர் திரு. தனசேகரன் மூலமாக, ஏழ்மையில் வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு, மளிகைப் பொருட்களை (Modi kit) வழங்கினார். இந்நிவாரணப் பணியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சென்னை மண்டலத்தின் பொறுப்பாளரான திரு. காளிதாஸ் முன்னின்று ஒருங்கிணத்தார். நிவாரணப் பொருட்கள்: 1. 10 கிலோ அரிசி 2. 400 கிராம் சத்து மாவு பொடி 3. ½ கிலோ சர்க்கரை 4. ½ கிலோ துவரம் பருப்பு 5. ½ லிட்டர் எண்ணெய் 6. ½ கிலோ ரவா 7. 100 கிராம் சீரகம் 8. 100 கிராம் மஞ்சள் பொடி 9. 100 கிராம் மிளகாய் தூள் 10. 1 கிலோ உப்பு பேராசிரியரும் மருத்துவருமான அனிதா ரமேஷ், லாக்டவுன் தொடங்கிய காலகட்டத்திலேயே ஏழைகளு...
மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

Others, காணொளிகள், சமூகம்
ஓல குடிசையில கனவு கண்டாளே! கனவு அது பலிக்கும் முன்னே - கலைஞ்சு போனாளே! அரிக்கேன் வெளிச்சம் தந்து ஆறாப்பு முடிச்சா பசி தூக்கம் எதையும் பாக்காம பத்தாப்பு முடிச்சா!அழுத ஈரம் காயலையே! அழுத ஈரம் கண்ணில் காயலையே! நியாயம் தேடிப் பார்த்தும் கிடைக்கலையே! வேதம் நூறு இருந்தும் ஒரு தெய்வம் காக்கலையே!! பாவி சனம் நாங்க உன் சேவை பெற அது வாய்க்கலையே!பாவி மக எங்க போவா? பாவம் அவ என்ன செய்வா நீட்ட கரம் கொண்டு சேவை குணம் கொண்டு பல நாள் கனவா - நீ உழைச்ச நீட்ட கரமின்றி ஏத்த ஆளின்றி தனியா போராடி வளர்ந்த உன் கனவெல்லாம் வெறும் கல்வி தானே முடிந்தவரை நீ நீதி கேட்டாயே!ஏழையாய்ப் பிறந்தது அவள் தவறா? உயர் கல்விக்கு ஆசைகள் அது தவறா? பிஞ்சுயிர் போகுமுன் யார் தடுத்தா?மகராசிஈஈ.. உயிர் போகுமுன் யார் தடுத்தா? ஒருநாள் பொழுதில் எல்லாம் மாறிப் போச்சு மாரி பொழிஞ்...