32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

Dinesh R சேலம் Published: 18/05/2020 1 நிமிட வாசிப்பு Updated: 19/05/2020 சமூகம்
எழுத்து அளவு:

modi-ki---dr-anitha

பா.ஜ.க.வின் மருத்துவக் கிளை உறுப்பினரான புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், வட சென்னை கிழக்கு பகுதியின் தலைவர் திரு. கிருஷ்ண குமார் மற்றும் மத்திய சென்னை மேற்கு பகுதியின் தலைவர் திரு. தனசேகரன் மூலமாக, ஏழ்மையில் வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு, மளிகைப் பொருட்களை (Modi kit) வழங்கினார். இந்நிவாரணப் பணியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சென்னை மண்டலத்தின் பொறுப்பாளரான திரு. காளிதாஸ் முன்னின்று ஒருங்கிணத்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நிவாரணப் பொருட்கள்:

1. 10 கிலோ அரிசி
2. 400 கிராம் சத்து மாவு பொடி
3. ½ கிலோ சர்க்கரை
4. ½ கிலோ துவரம் பருப்பு
5. ½ லிட்டர் எண்ணெய்
6. ½ கிலோ ரவா
7. 100 கிராம் சீரகம்
8. 100 கிராம் மஞ்சள் பொடி
9. 100 கிராம் மிளகாய் தூள்
10. 1 கிலோ உப்பு

பேராசிரியரும் மருத்துவருமான அனிதா ரமேஷ், லாக்டவுன் தொடங்கிய காலகட்டத்திலேயே ஏழைகளுக்கும் தேவையுள்ளோருக்கும் 350 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார் . மேலும் தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தவண்ணம் உள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.