Shadow

Tag: ரக்ஷன்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு பள்ளி 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முறைகேடு செய்து முழுத் தேர்ச்சி அடைந்து விட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்படுகிறது.  அதுவும் 12 ஆண்டுகள் கழித்து. உடனே நீதிமன்றமும் அந்த வருடத்தில் தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களும் மீண்டும் அதே வகுப்பில் மூன்றாண்டு காலம் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும், அப்படி வெற்றிபெறத் தவறினால் அவர்கள் மேற்படிப்பு படித்து பெற்ற பட்டங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பைக்  கொடுக்கிறது.அந்த குறிப்பிட்ட வருடத்தில் படித்திருந்த அத்தனை மாணவ மாணவிகளும் ஆளுக்கொரு திசையில் சென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  சரி இப்படி ஒரு மடத்தனமான தீர்ப்புக்கு செவி சாய்த்து யார் மீண்டும் படிக்க வரப்  போகிறார்கள் என்று நாம் நினைத்தால், இயக்குநர் அந்த வருடத்தில் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் யூனிபார்ம் சகிதமா...
நாயகனாகிறார் ரக்ஷன்

நாயகனாகிறார் ரக்ஷன்

சினிமா, திரைத் துளி
பிலியா என்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, இராகோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாகப் புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது. கலக்கப் போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் ...