Shadow

Tag: ஸ்பைடர் மேன் – 2

கோடைக்கு வரும் சோனியின் ‘ஸ்பைடர்’

கோடைக்கு வரும் சோனியின் ‘ஸ்பைடர்’

சினிமா, திரைத் துளி
மே 1ஆம் தேதி வெளியாக உள்ள பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படம். 2014ஆம் ஆண்டு கோடை விடுமுறை, உங்களை மிகவும் கொண்டாட வைக்கப் போகிறது. அதற்கான காரணம்தான் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த, குதூகலப்படுத்த, கோலகலமாகக் கொண்டாட வைக்கக் கூடிய ஒரே படமாக இருக்கப் போகும் ‘ஹாலிவுட்டின் நம்பர் 1 சூப்பர் ஹீரோ’ படமான இந்தப் படம் மே 1ஆம் தேதி இந்தியா முழுவதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை திரையிடப் போகிறார்கள். 2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி - மற்றும் டால்பி அட்மாஸ், ஆரோ 3டி என ஒளி, ஒலி நுட்பத்திலும் உங்களை திகைத்து ரசிக்க வைக்கப் போகும் படம்தான் இது. ஏராளமான பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆன்ட்ரூ கேர்பீல்ட், எம்மா ஸ்டோன், ஜேமி பாக்ஸ், டேன் டி ஹான், ...