Shadow

Tag: வெற்றி

ஜோதி விமர்சனம்

ஜோதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது படம். மேலும், படத்தின் முதல் ஏழு நிமிட வீடியோவையே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அருள்ஜோதி எனும் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, ஒரு மர்ம நபர் குழந்தையைக் கடத்திக் கொண்டு செல்கிறார். அந்தப் பெண்ணின் எதிர் வீட்டில், சக்தி சிவபாலன் எனும் காவல்துறை அதிகாரி வசிக்க, அவர் உடனே விசாரணையை மேற்கொள்கிறார். குழந்தை எப்படிக் கிடைத்தது, யார் கடத்தியது என்பதுதான் படத்தின் கதை. அருள்ஜோதியின் கணவர் அஷ்வினாக, ராட்சசனில் க்றிஸ்டோஃபராக அசத்திய நான் சரவணன் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. படத்திலேயே மிக மோசமான நடிப்பை வழங்கியிருப்பது இவர் மட்டுமே. எதிர் வீட்டுப் பெண்ணாகவும், காவல்துறை அதிகாரி சக்தி சிவபாலனின் மனைவி ஜானகியாக க்ரிஷா குரூப் நடித்த...
ஜோதி – குழந்தைக் கடத்தலுக்குத் தீர்வளிக்கும் எமோஷ்னல் த்ரில்லர்

ஜோதி – குழந்தைக் கடத்தலுக்குத் தீர்வளிக்கும் எமோஷ்னல் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜோதி.’ இந்த ‘ஜோதி’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஆரிராரோ’ என்ற பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சி Radio City FM இல் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரான A.V.கிருஷ்ண பரமாத்மா பேசும்போது, “சென்ற வாரம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘போவதெங்கே’ என்ற காதல் பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘ஆரிராரோ’ என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைச் சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம். இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது. குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களும், அப்பாக்களைப் போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்கக் கூடியத...
ஜீவி விமர்சனம்

ஜீவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அறிவுஜீவி, புத்திஜீவி என்பதன் சுருக்கமாகத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஜீவி என்றால் ஜீவிப்பவர், அதாவது உயிர்வாழ்பவர் அல்லது பிழைப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். படத்தின் தலைப்பை, அறிவால்  ஜீீவிப்பவர் என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சரவண லெனின், தனது வீட்டு ஓனரான லக்ஷ்மி வீட்டில் திருடுகிறான். அப்பொழுது அவன் வீட்டில் தொடர் அசாம்பாவிதங்கள் நிகழ்கிறது. அதே போன்ற நிகழ்வுகள், லக்ஷ்மிக்கும் அவரது இள வயதில் நடந்துள்ளதை அறிகிறான். ஆக, லக்ஷ்மி குடும்பத்தில் நிகழ்வது அனைத்தும் தன் வீட்டிலும், பிரதி எடுத்தது போல் நடக்கும் என சரவண லெனின் நம்புகிறான். அதாவது இரண்டு குடும்பத்தில், வெவ்வேறு சமயங்களில் நடக்கும் நிகழ்வு ஒரே போலே இருக்கிறது. லக்ஷ்மி வீட்டில் நடக்கும் கெட்டவை போல் தன் வீட்டிலும் நிகழாமல் இருக்க நாயகன் எடுக்கும் முயற்சியே படத்தின் கதை. சரவண லெனின் என்பது நாயகன் வெற்றி ஏற்றிருக்க...
ஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்

ஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்

சினிமா, திரைத் துளி
'8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். பாபுதமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J.கோபிநாத் இயக்குகிறார். ஜீவி படத்தைப் பற்றி இயக்குநர் V.J.கோபிநாத், “இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது” என்றார். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள். >> ஒளிப்பதிவு - பிரவீன்குமார் >> இசை - சுந்தரமூர்த்தி K.S >> படத்தொகுப்பு - பிரவீன் K.L >> கலை - வைரபாலன் வெற்றிவேல் சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில், 8 தோட்டாக்களுக்குப் பிறகு ஜீவி படத்தை இரண்டாம் படமாகத் தயாரிக்கப்படுகிறது. பிக்பிரிண்...