Shadow

Tag: 2M Cinemas

“சகமனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – தயாள் பத்மனாபன் | லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

“சகமனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – தயாள் பத்மனாபன் | லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

சினிமா, திரைச் செய்தி
கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் முதலிய படங்களை இயக்கிய தயாள் பத்மனாபன், “லஷ்மிகாந்தன் கொலை வழக்கு” எனும் படத்தை இயக்கியுள்ளார். கவிதா பாரதியுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் தயாள் பத்மனாபன். என்கவுன்ட்டரையும், மரண தண்டனையையும் வியந்தோதும் தமிழ் சினிமாகளுக்கு இடையில், குற்றவாளி திருந்த வாய்ப்பளிக்க வேண்டிய அவசியத்தையும் அறத்தையும் பேசும் அற்புதமான திரைப்படமாக வரவுள்ளது. தண்டனை கடுமையானாலோ, மரண தண்டனை அளிக்கப்பட்டாலோ, என்கவுன்ட்டர் செய்தாலோ குற்றங்கள் குறையும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை. ‘குற்றவாளியைச் சீர்திருத்துவது, அவனிடமிருந்து சமூகத்திற்குப் பாதுகாப்பளிப்பது, அவனைப் பயமுறுத்தித் தவறுகளைச் செய்யாமல் தடுப்பது’ ஆகியவையே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டும் என்கிறார் என்கிறார் வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி. இந்தப் படத்தின் பேசுபொருளும் அதுவே! சக மனிதனின...