32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Bigg Boss Tamil Season 3

73 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 5
செய்திகள் வரிசை (பக்கம் 2)
பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி

பாய்ஸ் அணி உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கவின், மீசை, தாடி எல்லாம் ட்ரிம் பண்ணி சின்ன பையன் மாதிரி இருந்ததை அவரே கிண்டல் பண்ணிக் கொண்டார். சாண்டி ஸ்கூல் டாஸ்கிக் பேசின மாதிரி பேசினார். இந்த வீட்டில் சாரி கூடாது, சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கவின் சொல்ல, ‘மொத்தத்துல மனுசனாவே இருக்கக்கூடாது’ என சாண்டி முடித்தது அல்டிமேட். ஷெரின் இப்பவும் அழுது கொண்டே இருக்க, தர்ஷன் சமாதானபடுத்த பேசினார். ‘யாரோ சொல்றதை நீ ஏன் […]

07/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா? பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

முந்தைய நாள் – ஷெரினும் தர்ஷனும் பேசிக் கொண்டிருந்தனர். தர்ஷன் கூட இணைத்து தன்னைப் பற்றி வனிதா பேசிக் கொண்டே இருப்பது ஷெரினுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைப் பற்றி தர்ஷனிடம் நேராகப் பேசி க்ளியர் பண்ணிக்க நினைக்கிறார் ஷெரின். சில வாரங்களுக்கு முன்னாடி சாண்டியும் கவினும், ஷெரின் பெயரைச் சொல்லி தர்ஷனை கிண்டல் பண்ணினது ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். அதில் இருந்து தர்ஷனும் கொஞ்சம் விலகி தான் இருக்கார். இது ஷெரினுக்கும் தெரிந்திருக்கு, தர்ஷனும் அதைத் தான் […]

06/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்‌ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இரவு சந்திப்பு 1 – சேரன், ஷெரின், வனிதா சாக்‌ஷி. சாக்‌ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்‌ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், ‘என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க’ எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். பின்னாடியே போன சாக்‌ஷி […]

05/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்

நேற்றைய நாள் தொடர்ந்தது. ‘ஏற்கெனவே வெற்றியைப் பார்த்தவர்கள் வெல்லக்கூடாதுன்னா எதுக்கு எங்களைக் கூட்டிட்டு வந்தீங்க’ எனக் கேட்ட வனிதா, ‘இதுக்கு விளக்கம் கொடுத்தா தான் நான் இனிமே விளையாடுவேன்’ எனச் சொல்லிவிட்டு மைக்கைக் கழட்டி வைத்துவிட்டார். சேரனும் ஷெரினும் வனிதாவோடு தான் இருந்தனர். ‘வெல்ல தகுதியான ஆள் நான் எனச் சொல்லி என்னையே நாமினேட் செய்யறதை என்னால புரிஞ்சுக்க முடில’ என ஷெரினும் சொன்னார். கொதிநிலைலேயே இருந்த வனிதா இறங்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பாய்ஸ் அணி […]

04/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா

ஞாயிறு தொடர்ந்தது. ஷெரின் பாத்திரம் தேய்க்க, சாண்டியும் கவினும் லந்து பண்ணிக் கொண்டிருந்தனர். லானில் படுத்துக் கொண்டு, ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்’ எனப் பாடிக் கொண்டிருந்த லாஸிடம், “சாப்பிடலியா?” எனக் கேட்டு, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார் சேரன். ‘பசியில்லை’ எனச் சொன்ன லாஸ், ‘இங்க வாங்க உங்க கூட கதைக்கணும்’ எனச் சொல்ல சேரனும் வருகிறார். ஒரே வீட்டுல இருந்து கொண்டு வாரம் ஒரு தடவை தான் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு முன்னாடி கவினுக்கும் […]

03/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள்

காலர் ஆஃப் தி வீக்: “லாஸ்லியா – நீங்க சேரனை அப்பானு கூப்பிடுறீங்க, அவரும் உங்க மேல பாசமா இருக்காரு. ஆனா கவின் அதை ட்ராமான்னு சொல்லும் போது உங்களுக்கு ஏன் கோவமே வரல?” இந்தக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலைச் சொன்னார் லாஸ். ‘நாங்க இங்க 24 மணி நேரம் இருக்கோம். நீங்க ஒரு மணி நேரம் தான் பார்க்கிறீங்க. எனக்காகச் சாப்பிட வெயிட் பண்றதா சொல்றாரு, ஆனா நேத்து சாப்பாடு வந்த உடனே […]

02/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்

நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடி வரவேற்க மேடைக்கு வந்தார் கமல். கலைகளைப் பற்யும், கலாச்சாரத்தை பற்றியும் ஒரு பிரசங்கம் நடந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பழகவேண்டும். அதில் கமலை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தக் கலைஞர்கள் வந்ததையும் தன் அரசியல் மைலேஜ்க்கு உபயோகப்படுத்திக் கொண்டார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். யுவன் பிறந்த நாளுக்கு, ‘மேல ஏறி வாரோம்’ பாட்டைப் போட, சேரன் வரைக்கும் எல்லோரும் ஆடினார்கள். நேற்று ஷெரின் கூடுதல் உற்சாகத்தோடு இருந்தார். […]

01/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

எப்பவும் போல் பாட்டும் நடனமும் முடிந்த உடனே கவின் – லாஸ் அத்தியாயம் தான். தன்னோட ரிலேஷன்ஷிப் பற்றிச் சொன்னதுக்கு அப்புறம், ‘லாஸ் என்ன நினைக்கறாங்க?’ என கவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கும் தெரில. அதனால் லாஸோட சின்ன சின்னச் சின்ன செய்கைகளுக்கும் அவராக ஓர் அர்த்தம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். கவினின் பழைய ரிலேஷன்ஷிப்பைப் பற்றி லாஸ் எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. லாஸ் அடிக்கடி சொல்கின்ற மாதிரி, கொஞ்சம் நேரமெடுத்து மண்டைக்குள் […]

31/08/2019 Dinesh R
பிக் பாஸ்: 3 நாள் 67 – அதே! அதே! எல்லாம் அதே! அதே! பிக் பாஸ்

பிக் பாஸ்: 3 நாள் 67 – அதே! அதே! எல்லாம் அதே! அதே!

காலையில பாட்டு, டான்ஸ் முடிந்தவுடனே கவின்-லாஸ் பஞ்சாயத்து தான் முதலில். அதாவது தொடக்கமே அவர்களிடமிருந்துதான். அதுவும் எந்த இடத்தில் தெரியுமா? ஆம், அதே தான், கக்கூஸே தான். அதே கவின், அதே லாஸ், அதே நீட்டி முழக்கல், அதே வெட்கச் சிரிப்பு, அதே நீங்க, அதே நான், அதே ரிவியூ. முடியலைங்கய்யா! நேற்று வரைக்கும் எதுவா இருந்தாலும் வெளியே போய் பேசிக் கொள்ளலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்றோ, ‘நான் முடிவு பண்ணிட்டேன்/ வெளிய போய் பேசறதுக்கு […]

30/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

காக்கிச்சட்டை பாடலுடன் தொடங்கியது நாள். கிராமத்து எஃபெக்ட்டாம். என்னவோ ஆடிக் கொண்டிருந்தனர். காலையிலேயே கவின் தன் வேலையை ஆரம்பித்திருந்தான். லாஸிடம், ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு இன்னொரு ரிலேஷன் ஷிப் இருந்தது, அது ப்ரேக் ஆகிவிட்டது எனச் சொன்னதை கேட்டு லாஸ் முகத்தில் ஈயாடவில்லை. அது ரொம்ப சீரியஸ் & காம்ப்ளிகேட்டட் என சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். அதே சீரியஸ் முகத்தோடு கேட்டுக் கொண்டார் லாஸ். ‘எதுவாக இருந்தாலும் வெளியே போய் […]

29/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா

முந்தைய நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நாள். நான் ஏன் இந்த வெற்றிக்குத் தகுதியானவன்? டாஸ்கில் லாஸ் தன் வாதத்தை எடுத்து வைத்தார். லாஸ்லியாவுக்கு ஆர்மி இருப்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அதுவே அவருக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கவின் சொன்ன மாதிரி, தான் இரண்டு தடவை நாமினேட் ஆகியும் வெளியே போகவில்லை. ‘சோ அப்ப நான் சரியாத்தான் இருக்கேன்’ என விவாதம் செய்தார். சாக்‌ஷி எலிமினேட் ஆன நேரத்தில், லாஸ் – கவின் இரண்டு பேரும் நாமினேஷனில் இருந்தார்கள். […]

28/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 64 | கமல் பற்ற வைத்த நெருப்பு ஒன்று பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 64 | கமல் பற்ற வைத்த நெருப்பு ஒன்று

‘ஜிகுரு ஜிகரு’ பாடலுடன் தொடங்கியது நாள். லாஸ் முகின் மட்டும் ஆடினார்கள். தர்ஷனின் மூட் அவுட்டுக்குக் காரணம் கேட்டுக் கொண்டிருந்தார் ஷெரின். வனிதா தன்னைத் தொடர்ச்சியாக டார்கெட் செய்வது தர்ஷனை மிகவும் பாதித்திருக்கிறது. யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டது பிக்பாஸ் தான். அதற்கு பதில் சொன்னவர்கள் ஒவ்வொரு காரணம் சொல்லியுள்ளார்கள். எல்லோரும் சொன்ன காரணம் எல்லா டாஸ்க்கையும், எல்லா வேலையையும் ரொம்ப சீரியஸாக எடுத்துப் பண்றது தர்ஷன் தான். கூடவே அவனோட கண்ணீர்ப் […]

27/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 63 | ‘நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்’ – கமல் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 63 | ‘நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்’ – கமல்

இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோவிற்கு எதற்கு கமல்? கமலுக்கு இது தேவையில்லாத வேலை. அவரோட தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார் என ஃபீல் செய்பவர்கள், நேற்றைய அத்தியாயத்தை ஒரு தடவை பார்க்கவேண்டும். 100 நாள் பூட்டின வீட்டிற்குள் இருக்கப் போற கன்டெஸ்டன்ட்ஸ், பாதி கிணற்றைத் தாண்டி ஒரு வழியாக அவர்களே தன்னை ஒரு மாதிரியாக செட்டில் பண்ணி வைத்துள்ளனர். ஒரு நல்ல க்ரூப் ஃபார்ம் ஆகியிருக்கு, ஒரு பாச உறவு, ஒரு காதல், இன்னதென்று சொல்லமுடியாத ஒரு […]

26/08/2019 Dinesh R
பிக் பாஸ்: 3 நாள் 62 – ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ – கவின் & லாஸ் மைண்ட்-வாய்ஸ் பிக் பாஸ்

பிக் பாஸ்: 3 நாள் 62 – ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ – கவின் & லாஸ் மைண்ட்-வாய்ஸ்

60 கேமராக்கள் என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில், 60 ஸ்கிரீனுடன் தோன்றினார் கமல். பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. கமலே சொன்னது போல் இத்தனை கேமராவில் இருந்தும் ஒரு மணி நேரத்துக்கான ஃபூட்டேஜ் எடுத்து, தேவையானது, தேவையில்லாதது எனப் பிரித்து, எடிட் பண்றதெல்லாம் சரியான வேலையாக இருக்கும். அதற்கே ஒரு பெரிய டீம் தேவை. ஆனால் அதில்லாமல் சட்ட வல்லுநர்கள், மனநல மருத்துவர்கள், சமூக அக்கறையாளர்கள் என இன்னொரு டீம் இருக்காம். எதை காண்பிக்க வேண்டும், எது வேண்டாம் […]

25/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

புதுப்பேட்டை படத்தில் இருந்து, ‘வர்றியா வர்றியா’ பாடலுடன் தொடங்கியது நாள். சாண்டியின் தயவில் பாய்ஸ் டீம் பட்டையை கிளப்பினார்கள். காலை உணவுக்கு கெலாக்ஸ் மாதிரி ஏதோ பண்ணிருப்பார்கள் போல். அதை வைத்து எல்லோரும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தனர். சாப்பிட முடியாத அளவுக்கு செய்த புண்ணியவதி யாரு என்று தெரியவில்லை. வேறு யாராவது இருந்தால் இதை வைத்தே ஒரு பஞ்சாயத்து கிளம்பியிருக்கும். க்ளீனிங் டீமில் இருந்த தர்ஷனை சீண்டிக் கொண்டிருந்தார் ஷெரின். தர்ஷனும் சும்மா கலாய்த்துக் கொண்டிருந்தார். தர்ஷன் […]

24/08/2019 Dinesh R