32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Bigg Boss Tamil Season 3

73 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 5
செய்திகள் வரிசை (பக்கம் 3)
பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!! பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

கோமாளி பாடலுடன் தொடங்கியது நாள். மொக்கை கதை சொல்வது தான் டாஸ்க்காம். கஸ்தூரி மொக்கை பண்றேன் பேர்வழி என ஷெரினை அழவைக்க, மற்ற எல்லோருமே டென்ஷன் ஆனார்கள். நேற்று, தர்ஷனிடம் சொன்ன மாதிரி கவினைக் கூப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் சேரன். எதற்கு இவருக்கு இந்த வேலை எனத் தோன்றியது. ஏனெனில் இவர் என்ன சொல்வார், அதை அவர்கள் எப்படி எடுத்துப்பார்கள் எனத் தெரியவில்லை. இருக்கின்ற பிரச்சினையில் புதிதாக வேற வரவேண்டுமா என்று யோசனை போனது. ஆனால் சேரன் […]

23/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது

‘சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ பாடலோடு ஆரம்பித்தது நாள். முதல் டாஸ்க், தர்ஷன் விலங்குகள் போல் மிமிக்ரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். ‘காலங்கார்த்தால எந்திரிச்சு நாய் மாதிரி கத்திட்டு இருக்கியே?’ என நம் வீட்டில் கேட்பார்கள் இல்லையா? அதை அங்கே லைவ்வாக காட்டிக் கொண்டிருந்தார். எல்லோரும் விதவிதமாகக் கத்திக் கொண்டு இருந்தனர். கஸ்தூரி, சேரன் இரண்டு பேரும் ஓரளவுக்கு நன்றாகச் செய்தனர். சேரன் மிமிக்ரி செய்யும் போது கவினின் எதிர்வினையை யாரேனும் கவனித்தீர்களா? சாண்டி […]

22/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

‘தினமும் அடிஷனல் ஷீட் வாங்கி அனாலிஸிஸ் எழுதறேனே, ஒரு நாள் பிரேக் குடுங்க’ என நான் கதறினது யாருக்குக் கேட்டதோ இல்லையோ, பிக் பாஸ்க்குக் கேட்டிருக்கும் போல! ஒளிபரப்பினாங்க பாருங்க ஒரு மொக்கை எபிசோட்டை!! ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ பாடலுடன் தொடங்கியது நாள். அது என்ன மாதிரியான சிச்சுவேஷனுக்கு இருக்கற பாட்டு, அதைக் கொண்டு வந்து இங்கே போடவேண்டுமா? ஆனால் இந்த ஸ்கெட்ச் யாருக்கென்று தான் தெரியவில்லை. எல்லோரும் கிண்டர்கார்டன் குழந்தைகளாக மாறி ஒரு […]

21/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை

நேற்றிரவு கவின் லாஸ் பேசினதை மறுபடியும் போட்டுக் காண்பித்தது, எங்களை வெறியேற்ற தானே பிக்பாஸ்? அதுல இருந்து தான் ஆரம்பித்தது. ஊர்வசி ஊர்வசி பாடலுடன் தொடங்கியது நாள். ஷெரின் நன்றாக நடனமாடினார். கேப்டன் ஆன குதூகலமாக இருக்கும் போல. காலை உணவைத் தட்டில் வைத்துவிட்டு, லாஸ் வரவேண்டுமென காத்துக் கொண்டிருந்தார் சேரன். வெளியே கவின், சாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம், ‘அவர் வெயிட் பண்றாரு போய்ச் சாப்பிடு’ எனச் சொல்லியும் போகவில்லை லாஸ். கடைசியில் லாஸ் வந்ததுக்குப் பின் தான் […]

20/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா? பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ். அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல […]

19/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை! பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை!

நம் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அந்தத் தருணத்தில் எப்படி ரியாக்ட் செய்கின்றோமோ அதுக்கேற்ற மாதிரி தான் விளைவுகளும் இருக்கும். ஒருத்தன் நல்லவனாகறதுக்கும், கெட்டவனாகறதுக்கும் நடுவில் ஒரு சின்ன கோடு தான் இருக்கு. பிக் பாஸ் வீடும் அப்படித்தான். இங்கே இந்த மாதிரி சூழ்நிலைகள் வரலாம் எனத் தெரிந்து தான் அங்கே போகின்றனர். அப்படி ஒரு மொமென்ட்ல தான் தர்ஷன் ஹீரோவானார். ‘என்னடா இது இந்த வனிதா இப்படிப் பேசுறார்? ஒருத்தர் கூட […]

18/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது. ஆரம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லியேப்பா உங்களிடம். ‘நேத்து சொல்லாம தூங்க போய்ட்டீங்களே!’ என சேரனிடம் கேட்டாங்க லாஸ். “என் பொண்ணு எங்கிட்ட பேசாம இருக்கும் போது நான் சொல்லாம போனதுல தப்பில்லையே! நீ பேசறதுக்கு வரவும் மாட்டேங்கற. டைமும் கொடுக்க மாட்டேங்கற. பேசலாம், நிறைய பேசலாம்” எனச் சொல்லிவிட்டுப் போனார் சேரன். இதை அப்படியே பாய்ஸ் டீமிடம் சொன்னார் லாஸ். “உங்க அப்பா, ச்சேச்சே சேரன் சார் […]

17/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

  ஜனகனமன பாடலுடன் ஆரம்பித்தது நாள். சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களாம். கிச்சனில் சேரனுக்கும், மதுவுக்கும் விபூதி அடித்துக் கொண்டிருந்தார் வனிதா. அதைக் கேட்டுவிட்டுப் போன லாஸ் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்த பாய்ஸ் அணியிடம் சொல்கிறார். ‘இது தெரிந்த விஷயம் தானே!’ என பாய்ஸ் டீம் சொல்ல, ‘என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!’ என லாஸ் சொன்னது ஆச்சரியம் தான். லாஸ் யாரைப் பற்றியும் பின்னாடி பேசுவது இல்லை. இப்ப அதையும் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். இந்தக் கூட்டணி கிடைத்ததற்குப் […]

16/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 52 – சந்திரமுகியாக மாறிய மது பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 52 – சந்திரமுகியாக மாறிய மது

நேற்று அபிராமியை மையம் கொண்டிருந்த வனிதா புயல் இன்று மதுமிதா பக்கம் தன் பார்வையைத் திருப்பிச் சுழன்றது. டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. மது பஜ்ஜி போட்டுக் கொண்டிருக்க, முகினைக் கூப்பிட்டு சமையல் சம்பந்தமாகப் பாட்டு பாட சொன்னார். கல்யாண சமையல் சாதம் பாட்டைப் பாட, மதுவுக்குப் பக்கத்தில் நின்று கவினும், சாண்டியும் கோரஸ் பாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சேரன், “கொஞ்சம் தள்ளி நின்னு பாடுங்கப்பா! எச்சில் தெறிச்சறப் போகுது” எனச் சொன்ன உடனே கைதட்டி சிரித்தனர் கவினும் […]

15/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். ‘நாம தப்பு பண்ணிட்டோமோ?’ என சந்தேகம். அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு […]

14/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

‘யாரடி நீ மோகினி’ பாடலுடன் தொடங்கியது நாள். கஸ்தூரி கெட்ட ஆட்டம் போட்டார். காலங்கார்த்தாலேயே இப்படி. கடவுளே! கடவுளே! மன்னராட்சியில் குறைகளைக் களைவதற்குத் தர்பார் கூடியது. புதியதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்காரரைப் போல் தன் ஆட்சியில் கிடைத்த பலன்களைப் பட்டியிலிட்டுக் கொண்டிருந்தார். மன்னரும் அமைச்சரும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வருவதே இல்லை என்று மன்னரின் மீதே பிராது கொடுத்தனர் மக்கள். விரைவில் குறை தீர்க்கப்படும் என்று உறுதி கொடுத்தார் மன்னர். கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்பில் கூட […]

13/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார்? ஏன் சாரி?’ – சாக்‌ஷியின் அப்பா பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார்? ஏன் சாரி?’ – சாக்‌ஷியின் அப்பா

நம் கணக்குப்படி 49வது நாள்தான். ஆனால், ஹவுஸ்மேட்ஸின் அறிமுக படலத்தோடு சேர்ந்து 50வது அத்தியாயம் நிறைவடைந்தது. அதனால் கமல் 50 வது நாள் கொண்டாட்டம் என அறிவித்தார். நேற்று கமல் போட்டிருந்த உடை கண்ணைப் பறிக்கும் அளவுக்கு பளீரென இருந்தது. நேராக வீட்டுக்குள் நுழைந்த உடனே வெற்றியடைய வாய்ப்புள்ளவர்கள் யாரென ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் தர்ஷன், சாண்டி பெயர்களைச் சொன்னது ஆச்சரியமில்லை. ஆனால் மூன்றாவதாக மது இடம் பிடித்தது தான் அதிசயமாக இருந்தது. கலாச்சாரக் காவலர் பட்டம், சில […]

12/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’ பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்?’

ஆர்பாட்டமில்லாத கமலின் என்ட்ரியோடு டொடங்கியது. தன் ட்ரேட் மார்க் அறிமுக உரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்குக் கூட்டிச் சென்றார். மேயாத மான் பாடலுடன் தொடங்கிய நாளில் அந்தப் பாட்டுக்கு ஆடச்சொன்னால், எல்ல்/ஓரும் அவங்க பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். சாண்டி எழுந்து வந்து ஸ்டெப் சொல்லிக் கொடுக்கும் போது பாட்டே முடிந்து விட்டிருந்தது. ஷெரினின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சாக்ஷி அவரை டார்ச்சர் பண்ணியுள்ளார். அதை வருத்தத்டுடன் பதிவு பண்ணினார் ஷெரின். ‘ஆனால், சாக்ஷியே, இந்த நாளை உன் காலண்டர்ல […]

11/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி வில்லுப்பாட்டு பாடுவாராம். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் நாராசமாக இருந்தது. பேரில் “வின்” வைத்திருக்கிற கவினுக்கு “லாஸ்” தான் பிடிக்குதென லைன் எழுதிக் கொடுத்தது யாருய்யா? சட்டு புட்டுன்னு முடிந்தால் தவலையென இருந்தது. கவினிடம் விசாரணை நடந்தது. ‘நாலு பொண்ணுகளை ஒரே நேரத்துல லவ் பண்றது காமெடியா உனக்கு?’ எனச் சிரித்துக் கொண்டே ஊசி குத்திக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘இதே விஷயத்தை ஒரு பொண்ணு செஞ்சிருந்தா உனக்குக் […]

10/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.! பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.!

‘வரான் பாரு வேட்டைக்காரன்’ பாட்டு போட்டு எழுப்பி விட்டனர். உண்மையில் இது கஸ்தூரிக்கான இன்ட்ரோ பாடலாம். நாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். தர்ஷன் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார். கவின் முட்டைகோஸ் நறுக்கிக் கொண்டிருந்தார். அது என்ன சைஸில் வேணும் என மதுமிதா சீன் போட்டுக் கொண்டிருந்தார். கவினும், சாண்டியும் சிம்புவின் குரலில் பேசிக் கொண்டிருந்தனர். சிம்பு படம் ட்ராப் ஆனது அதுக்குள் அங்கே தெரிந்திருக்கும் போல. படம் ட்ராப் ஆனாலும் ட்ரெண்டிங்கில் இருக்க சிம்புவால் தான் முடியும். சிம்பு […]

09/08/2019 Dinesh R