Shadow

Tag: Deepika Padukone

ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள். ’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்), “...
“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

சினிமா, திரைச் செய்தி
மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில்,  'ஹைய்யோடா'  பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை  தூண்டும் மேஜிக்கை செய்கிறது.  இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது..  இதயத்தை வருடும் மெல்லிசையும், காதல் பொங்கி வழியும் ஷாருக்கும் சேர்ந்த கலவையாக  இந்தப் பாடல்  ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்குள் பெரு விருந்தாக அமைந்துள்ளது. நடிகர் ஷாருக்கானும்  நயன்தாராவும்  முதன்முறையாக  இப்பாடலில்  ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்  ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில்,  ஒரு அற்புதமான பாடலாக இப்பாடல் வெளிவந்துள்ளது. ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான தேனொழுகு...
‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

சினிமா, திரைச் செய்தி
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”.  வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.  இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம். முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது,  முன்னோட்ட வீடியோ யூ டியூப்பில் சாதனையை சத்தமில்லாமல் படைக்க, அதே சூட்டோடு தமிழில் “வந்த இடம்” என்று தொடங்கும் பாடலை வெளியிட்டனர்.  சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் கிட் அடித்ததை நினைவில் கொண்டு, வந்த இடம் பாடலிலும் லுங்கி அணிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்...