Shadow

Tag: Emma Thompson

எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019)

எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019)

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
Men in Black (1997), Men in Black 2 (2002), Men in Black 3 (2012) ஆகிய மூன்றுமே வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் ஒருங்கே அமையப்பெற்ற வெற்றித் திரைப்படங்கள். அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகமான Men in Black: International, ஜூன் 14 ஆம் ட்ஹேதி அன்று வெளியாகிறது. வில் ஸ்மித்தும், டாமி லீ ஜோன்ஸும் முதல் மூன்று பாகங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில், அவெஞ்சர்ஸ் புகழ் மார்வெல் ஹீரோவான தோர் பாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வோர்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் லியம் நீசனும் (விருதகிரியின் மூலமான Taken படத்தின் நாயகன்), டெசா தாம்ப்சனும் (அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தில் தோர் இவரேற்ற பாத்திரமான வால்க்ரீயைத் தான் ஆஸ்கார்டின் ராணியாக்குவார்) நடித்துள்ளனர். இப்படங்களின் அடிப்படை கதைக்கரு என்னவென்றால், வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்களும், மனித இனத்துட...