
சப்பாத்தி, வெஜிடபுள் குருமா
வணக்கம் தோழிகளே,இன்னைக்கு நாம, சப்பாத்தி - காய்கறி குருமா எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். இது மிகவும் சுவையான, சத்து மிகுந்த உணவு. பசங்க ஸ்கூலுக்கும் செய்து கொடுத்து அனுப்பலாம். அதுவே சப்பாத்திய வெவ்வேறு உருவத்தில் (சதுரம், நட்சத்திரம், வட்டம் இப்படிச் செய்தால்) பார்க்கச் சூப்பராக இருப்பதாலும், மிச்சம் வைக்காம அப்படியே சாப்பிட்டிருவாங்க.
தேவையான பொருள்கள்:மாவு பிசைய: 1. கோதுமை மாவு - ½ கிலோ2. தண்ணீர்- தேவையான அளவு3. உப்பு- தேவைக்கு
குருமா: 1. கேரட்- 12. பீட்ரூட்- 13. காலிபிளவர்-50 கிராம்4. பீன்ஸ் – 50 கிராம்5. உருளை கிழங்கு– 36. பெரிய வெங்காயம...