Shadow

Tag: Ind Vs Eng

இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

சமூகம்
உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் தோல்வி இது. நிச்சயமாக தனி ஒருவர் இந்தத் தோல்விக்கு காரணமில்லை. ஓர் அணியாகத் தோற்றிருக்கிறோம். யாரேனும் ஒருவரைச் சொல்லியே ஆகவேண்டும் என்று சொல்வதானால் அணித்தலைவர் கோலியைச் சொல்லலாம். இன்னமும் கேதார் ஜாதவ் என்ற கூடுதல் சுமையைச் சுமந்து கொண்டு இருப்பது ஒரு முக்கிய காரணம். வெற்றி பெறும் இணையை மாற்றக் கூடாது என்ற பழமையான மனநிலை வேறு! அதே மாதிரி பார்த்தால் ஜடேஜா மாதிரியான ஸ்லோ லெஃப் ஆர்ம் பந்து வீச்சாளர்களை, இடக்கை மட்டையாளார்கள் பிட்சில் இருந்தால் உபயோகிக்கவே மாட்டார்கள். பொறுப்பாகப் புள்ளிகள் வரட்டும் என்று காத்துக் கொண்டே இருப்பார்கள். வின்ஸ் என்ற ஒரே ஒரு பிளேயர் இருந்ததாலேயே படு மொக்கை அணியாகக் காணப்பட்ட இங்கிலாந்து அணி, ராய் வந்த பின்பு முரட்டுத்தனமான அணியைப் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது. உங்களை மாதிரி நான் லூசு இல்லைடா என்று மோர்கன் செய்த மிக ம...