Shadow

Tag: Movie based on jallikattu

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

இது புதிது, சினிமா, திரைத் துளி
ராஜ் பீகாக் மூவீஸ் சார்பில் எம். கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’ ஆகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரும், கதாநாயகியாக நந்தனா ஆனந்தும் நடிக்கின்றனர். தீபா சங்கர், பழ. கருப்பையா, ‘பசங்க’ சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சத்திய தேவ் உதயசங்கரும், ஒளிப்பதிவாளராகப் பிச்சுமணியும், படத்தொகுப்பாளராக கி. சங்கரும் தொழில்நுட்பப் பணிகளைக் கவனிக்க, சி. சௌந்தர்ராஜன் படத்தினை இயக்குகிறார். எம். சரத்குமாரும், கீர்த்தி வாசனும் இணைந்து தயாரிக்கின்றனர். மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை. காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வில், குடும்ப உறவுகளுக்கு மத்தியில் காதலா, காளை மாடா என்ற உணர்வுப்பூர்வமான பாசப்போராட்டத்தை கருவாகக் கொண்டது படத்தின் கதைக்களம். ஜாதி, மதங்களை ஒன...