Shadow

Tag: Vishnu Manchu about Kannappa why shot in New Zealand

நியூசிலாந்து – கடவுளின் கடைசி ஓவியம் | விஷ்ணு மஞ்சு | கண்ணப்பா

நியூசிலாந்து – கடவுளின் கடைசி ஓவியம் | விஷ்ணு மஞ்சு | கண்ணப்பா

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரம்மாண்ட சரித்திரக் காவியம் ‘கண்ணப்பா’ ஆகும். இதில், பிநடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்வாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. ‘கண்ணப்பா படத்தை நியூசிலாந்தில் படமாக்க காரணம் என்ன?’ விஷ்ணு மஞ்சு, “கண்ணப்பா கதை 3 ஆவது நூற்றாண்டில் நடக்கிறது. அந்தக் காலகட்டத்தில் நீர், காற்று, வனம் என ...