32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அழகிய பிரியங்கள்

Dinesh R சேலம் Published: 18/05/2010 1 நிமிட வாசிப்பு Updated: 27/01/2014 கவிதை
எழுத்து அளவு:

என் பிரியங்களில்
படிந்துள்ள அழகினை
நான் பார்த்து வியக்கிறேன்

மற்றவர்களின் வெளிப்பாட்டிலிருந்து
என்னுடையதில் மட்டும்
ஒரு தனித்துவமிருப்பதால்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வழித்தெடுக்க வந்தவர்களுக்கும்
அதையே கொடுத்தேன்
மாறாக
எனக்களித்து சென்றார்கள்
அவர்களுக்கு யாரோ கொடுத்த
வெறுமைகளை

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க