32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

என் கொலை

Dinesh R சேலம் Published: 28/05/2010 1 நிமிட வாசிப்பு Updated: 27/01/2014 கவிதை
எழுத்து அளவு:

என்னை நானே
கொலை செய்கிறேன்
என்னை விரும்பாதவளை
நான் நேசிப்பதால்

தற்கொலை யாகாது
படிமுறைகள் பலவுண்டு
இந்த என்கொலைக்கு

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஆகவேதான் இப்பொழுதும்
அவள் மட்டும்
கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள்
சாட்சியாக
குற்றவாளி யார் எனச்சொல்ல

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க