32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காதல் மழை

Dinesh R சேலம் Published: 01/05/2010 1 நிமிட வாசிப்பு Updated: 28/01/2014 கவிதை
எழுத்து அளவு:

மண்ணில் விழுந்த மழைத்துளி
மீண்டும் தெறித்தது
சிறு சிறுத்துளிகளாய்
உன்மேல் படுவதற்கென்றே!

நீ கதவுகளை பூட்டியே வை
மழையை ரசிக்கிறேன்
என ஜன்னலோரத்தில் போகாதே
சாரலென்றபெயரில்
சட்டென நுழையும் மழை
உன்மேல் கொண்ட ஆசையால்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.