தொடர்ஆத்மா
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 20 ஆத்மா என்று எதுவும் கிடையாது என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானத்தால் மனிதனின் எண்ணங்கள் எதில் இருந்து பிறக்கின்றது என்பதை கண்டு பிடிக்கமுடியவில்லை. பருப்பொருளிலும் விசையிலும் (Matter and Force) இருந்து மனிதனின் பிரக்ஞை பிறப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை. விசையில் இருந்து விசை பிறக்கிறது. மூளை அணுக்கூறுகளின் அசைவிலிருந்து புலஉணர்வோ அறிவோ பிறப்பதில்லை. அவை விஞ்ஞானத்தைக் கடந்த ஒருசக்தியில் இருந்து பிறக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. மூளை […]















