சினிமா“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி
பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ‘ ஷிவானி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி, “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே. நான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். நான் இயல்பாகவே பயந்த பெண் தான். […]














