32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4071 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 18)
Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா Movie Posters

Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கிராமத்துப் பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா வகைமையைச் சேர்ந்த படம். முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டுத் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

06/02/2026 Dinesh R
மகிஷாசுரமர்த்தன ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் ஆன்‌மிகம்

மகிஷாசுரமர்த்தன ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்யவுள்ளார்கள். தமிழ்நாடு இந்து […]

05/02/2026 Dinesh R
“ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக் கான்” – லெஜண்ட் சரவணன் | LEADER சினிமா

“ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக் கான்” – லெஜண்ட் சரவணன் | LEADER

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். விழாவில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், “லீடர். இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் […]

05/02/2026 Dinesh R
“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader சினிமா

“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, “ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த […]

05/02/2026 Dinesh R
“சாமானிய வியாபாரிகள் மீது உள்ளன்போடு இருப்பவர் லெஜண்ட் சரவணன்” – A.M.விக்கிரமராஜா சினிமா

“சாமானிய வியாபாரிகள் மீது உள்ளன்போடு இருப்பவர் லெஜண்ட் சரவணன்” – A.M.விக்கிரமராஜா

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்ரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். இவ்விழாவில் பேசிய திரு. விக்ரமராஜா, “நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும். தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை […]

05/02/2026 Dinesh R
கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி இது புதிது

கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் அவரது கேரக்டரின் பெயரைப் படக்குழுவினர் போஸ்டரில் வெளியிடவில்லை. கன்னடத் திரைப்படமான ‘முகில்பேட் (Mugilpete)’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் […]

04/02/2026 Dinesh R
வித் லவ் விமர்சனம் | With Love review இது புதிது

வித் லவ் விமர்சனம் | With Love review

மனதை வருடும் ஒரு ஃபீல் குட் படைப்பாகக் கவர்கிறது ‘வித் லவ்’ திரைப்படம். ஒரு கவித்துவமான தமிழ்த் தலைப்பையே படத்திற்குச் சூட்டியிருக்கலாம். பள்ளிப் பருவத்தில் பூக்கும் பதின்மத்துக் காதலைச் சொல்லாமலே விட்டுவிடும் சத்யசீலனும் மோனிஷாவும், தங்கள் முதல் காதலரைத் தேடித் தங்கள் காதலித்ததைத் தெரியப்படுத்த நினைக்கின்றனர். அந்த அழகான பயணத்தை நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளார் அறிமுக இயக்குநர் மதன். நாயகனின் நண்பன் தினேஷாக ஹரிஷ் குமார் நடித்துள்ளார். ஹரிஷ்க்கு, முதலும் நீ முடிவும் நீ, டாடா, லவ்வர் […]

04/02/2026 Dinesh R
With Love – கடற்கரையில் ட்ரோன் ஜாலம் சினிமா

With Love – கடற்கரையில் ட்ரோன் ஜாலம்

தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றைப் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் […]

03/02/2026 Dinesh R
“ரசிகர்கள் மீது பெரிய அழுத்தம் ஏற்படுகிறது” – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன் சினிமா

“ரசிகர்கள் மீது பெரிய அழுத்தம் ஏற்படுகிறது” – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன்

‘ரெட் லேபிள்’ படத்தை கே .ஆர். வினோத் இயக்க, ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில், கைலாஷ் மேனன் இசையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் படம் வெளியாகிறது. இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். […]

03/02/2026 Dinesh R
“கமிஷன் கமிஷன் கமிஷன்; சினிமாவுல எல்லாத்துக்கும் கமிஷன்” – லெனின் | Red Label சினிமா

“கமிஷன் கமிஷன் கமிஷன்; சினிமாவுல எல்லாத்துக்கும் கமிஷன்” – லெனின் | Red Label

‘ரெட் லேபிள்’ படத்தை கே .ஆர். வினோத் இயக்க, ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில், கைலாஷ் மேனன் இசையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் படம் வெளியாகிறது. இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். […]

03/02/2026 Dinesh R
“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த் சினிமா

“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், “அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். […]

02/02/2026 Dinesh R
“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன் சினிமா

“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் மணிகண்டன், “நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். […]

02/02/2026 Dinesh R
அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love சினிமா

அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, “இப்படத்தின் கதையை மிக அழகாக சொன்ன மதனுக்கு […]

02/02/2026 Dinesh R
மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல் சினிமா

மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்குப் பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, நடனத்தை எம்.ஷெரீப்பும், சண்டைக் காட்சிகளை பி.சி. ஸ்டன்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு […]

02/02/2026 Dinesh R
சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார் சினிமா

சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார்

பஸில் ஜோசப், L.K. அக்‌ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ராவடி’ எனும் திரைப்படம், மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராவடி’ எனும் திரைப்படத்தில், சிறை நாயகன் L.K . அக்‌ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், […]

27/01/2026 Dinesh R