32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 237 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 237)
“வரலாறு முக்கியம்!” – சில்வஸ்டர் ஸ்டலோன் சினிமா

“வரலாறு முக்கியம்!” – சில்வஸ்டர் ஸ்டலோன்

ரேம்போவாக கலக்கிய ஆக்ஷன் ஹோரோக்கு 68 வயதாகிறது. எனினும் அவரது ‘எக்ஸ்பேண்டபிள்ஸ் – 3’ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிலும் இம்முறை, எக்ஸ்பேண்டபிள்ஸில் ‘ப்ரேவ் ஹார்ட்’ நாயகன் மெல் கிப்சன் வில்லனாக அறிமுகமாகிறார். அந்த அனுபவத்தைப் பற்றி சில்வஸ்டர் ஸ்டலோனிடம் கேட்ட பொழுது, “வில்லனின் முகத்தில் குத்துவது சுலபம். ஆனா அந்தக் கதாபாத்திர உருவாக்கமும் அதன் பின்புலமான வரலாறையும் உருவாக்குவதுதான் கஷ்டம். மெல், ஸ்டோன்பேங்க்ஸ் எனும் பாத்திரத்தைச் செதுக்கியுள்ளார். அதனால் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி மிக அருமையாக […]

06/08/2014 Dinesh R
ஜிகர்தண்டா விமர்சனம் சினிமா

ஜிகர்தண்டா விமர்சனம்

பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய […]

03/08/2014 Dinesh R
சரபம் விமர்சனம் சினிமா

சரபம் விமர்சனம்

சரபம் – சிங்க முகம் கொண்ட பறவை. ஒருவனின் ஆசையைத் தூண்டி, அவனை பகடையாக்கி விளையாடுகின்றனர் கோடீஸ்வர தந்தை ஒருவரும் அவரது மகளும். அந்த விளையாட்டின் முடிவுதான் படம். இது முழுக்க முழுக்க கதாநாயகி சப்ஜெக்ட். சிங்க முகத்தினைக் கொண்ட பறவை என படத்தின் தலைப்பான சரபமும் நாயகியின் அகத்தைத்தான் குறிக்கிறது போல! ஆனால் இந்தப் படத்திலுமேயே அசத்தலாக நடித்துள்ளார் நாயகன் நவீன் சந்திரா. சின்ன சின்ன முகபாவங்களில்கூட கவர்கிறார். பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்கான கோபங்கள் அவருக்குள் […]

02/08/2014 Dinesh R
கிளாப் போர்ட் மூவிஸின் ‘மகாபலிபுரம்’ சினிமா

கிளாப் போர்ட் மூவிஸின் ‘மகாபலிபுரம்’

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் டான் சேண்டி இயக்கும் படம் “மகாபலிபுரம்”. கிளாப் போர்ட் மூவிஸ் சார்பாக வினாயக் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் வினாயக், அங்கனா ராய், விகிதா, ‘சூது கவ்வும்’ புகழ் கருணா, ரமேஷ், வெற்றி, கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

01/08/2014 Dinesh R
விரட்டும் சூறாவளி அயல் சினிமா

விரட்டும் சூறாவளி

இயற்கை அன்னை கோபம் கொண்டால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம். சூறாவளிக் காற்று சீறிப் பாய்ந்தால், அதன் விளைவிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இந்த மாதிரியான ஒரு புயலின் கடும் கோபம் பற்றியும் அதன் விளைவாக அங்கு வாழும் மக்கள், உயிர் தப்பிக்க, தலை தெறிக்க ஓட வேண்டிய ஒரு நிலை உருவாகுவது பற்றியும் விளக்குகிறது. சில்வர்டன் என்பது ஓர் அழகிய, சிறு நகரம். அன்றும் […]

29/07/2014 Dinesh R
திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம் சினிமா

திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

இயக்குநர் அனீஸ் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாமென யோசிக்கும் பொழுது, வீட்டிலிருந்த ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற பத்திரிக்கையைப் பார்த்துள்ளார். அதை உல்டா செய்து, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என தலைப்பு வைத்துள்ளார். அபு பக்கர் என்ற பெயரில் விஜய ராகவாச்சாரியும், ஆயிஷா என்ற பெயரில் விஷ்ணு பிரியாவும் ட்ரெயினில் பயணிக்கின்றனர். ஒருவரை ஒருவர் முஸ்லிம் என நினைத்துக் கொண்டு, தங்களை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டே காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவருமே ஐயங்கார் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்ற உண்மை […]

25/07/2014 Dinesh R
ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு கட்டுரை

ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன் ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை. நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை […]

18/07/2014 Dinesh R
“மக்கள் நல்லவர்கள்!” – சேரன் சினிமா

“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்

‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை சேரன் முடித்து எட்டு மாதங்கள் ஆகிறது. தன் படத்தை வெளியிட்டால், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை நிலுவுகிறது என்பதால் மாற்றுவழியை யோசித்தார். 2013இல், 298 படங்கள் தணிக்கைச் சானிறிதழ் பெற்றுள்ளன. அவற்றில் 155 படங்கள்தான் வெளியாகியுள்ளன. மீதி படங்களுக்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வு காண, கடந்த எட்டு மாதமாக மக்களை அணுகி, திரையரங்கிற்கு வராமல் ஏன் திருட்டு டி.வி.டி.களையும், இணையத்தில் தரவிறக்கம் செய்தும் படம் பார்க்கிறார்கள் என […]

15/07/2014 Dinesh R
அர்னால்ட் பற்றி ரேம்போ! அயல் சினிமா

அர்னால்ட் பற்றி ரேம்போ!

வழக்கம் போல் ‘எக்ஸ்பேண்டபிள்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகச் சிறந்த ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கியுள்ள இப்படத்தில், அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், மெல் கிப்ஸன், ஹாரிசன் ஃபோர்ட் போன்ற பல பிரபலமான நட்சத்திர ஆக்ஷன் ஹீரோக்கள் ஸ்டலோனோடு அணிவகுத்துள்ளனர. “ஆக்ஷன் ஹீரோக்கள் அழகானவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை! ஏன், பெரிதான அளவில் உடற்கட்டு அமைந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கூட கிடையாது. ஆரம்ப நாட்களில் நானும் அர்னால்ட்டும் போட்டியாளர்களாக ஒருவரையொருவர் […]

15/07/2014 Dinesh R
வீட்டிற்கே வரும் புது சினிமா! சினிமா

வீட்டிற்கே வரும் புது சினிமா!

திரையுலகில் அவ்வப்போது விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில மாற்றங்கள் உடனடியாக நடந்து விடும். சில மாற்றங்கள் நடக்க கால தாமதம் ஆனாலும் நடந்தே தீரும். காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஃபிலிம் சுருள் HARD DISKகளிலும், SD CARDகளிலும் சுருண்டு கொண்டது. 10 கிலோ எடையுடன் ஒரு மனிதன் தூக்கிச் சுமந்து அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஃபிலிம் கேமரா தடாலென டிஜிட்டல் கேமராவாக கைகளுக்கள் வந்தது. அதைப் போலவே, அகன்றத் […]

15/07/2014 Dinesh R
சபீரின் “கரர் – தி டீல்” அயல் சினிமா

சபீரின் “கரர் – தி டீல்”

நிகிதா தன் தாத்தாவுடன் தென் ஆஃப்ரிக்காவில் வாழ்கிறார். நகரின் ஒதுக்குப்புறமான மாளிகையொன்றில் இருவரும் வசிக்கிறார்கள். அன்னே எனும் நர்ஸ், நிகிதாவின் தாத்தாவைப் பார்த்துக் கொள்ள அம்மாளிகையிலேயே தங்குகிறார். ஒருநாள், நிகிதாவின் தாத்தாவிற்கு உடல்நிலை மோசமாகிறது. அம்மாளிகைக்கு வழக்கமாக வரும் மருத்துவரை அன்று தொடர்பு கொள்ள முடியாததால், நிகிதா ஆர்யன் எனும் மருத்துவரை அவசர உதவிக்கு அழைக்கிறாள். நிகிதாவின் தாத்தாவைக் காப்பாற்றுவதோடு, நிகிதாவிற்கும் மருத்துவம் பார்க்கிறார் ஆர்யன். ஆர்யனை நிகிதாவின் தாத்தாவிற்குப் பிடித்து விடுகிறது. தன் பேத்தி நிகிதாவை […]

11/07/2014 Dinesh R
ராமானுஜன் விமர்சனம் சினிமா

ராமானுஜன் விமர்சனம்

கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என மகாகவி பாரதிக்கே கணிதம் என்றால் அவ்வளவு கசப்பு. சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்? அவர்கள் மத்தியில் கணித மேதை ஒருவர் வாழ்ந்தால் அவர் கதியென்னாகும்? அதோ கதிதான். ராமானுஜரை ஒரு ஜீனியஸாக வாழவிடாமல் அவருக்கு கஷ்டங்கள் கொடுத்து அவரை சராசரி மனிதனாக்கத் துடிக்கிறது அவரது சுற்றமும் சமூகமும். இதையெல்லாம் எதிர்கொண்டு, அவரெப்படி உலகம் புகழும் மேதையாக வெற்றி கண்டார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும், இரண்டாம் பாதி […]

11/07/2014 Dinesh R
“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ் சினிமா

“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

“அட்டகத்தியில நான் நானாவே இருந்துட்டேன். குக்கூல கொஞ்சம் வெளில போய் பண்ணியாச்சு. அதை முடிச்சுட்டு.. திருடன் போலிஸ் பண்றப்ப, கண் பார்க்கிறது என சில விஷயங்கள் எல்லாம் டஃப்பாக இருந்தது. அரங்கேற்ற வேளை க்ளைமேக்சில் வரும் சாங்கில், வி.கே.ராமசாமி சாரை ஜனகராஜ் துரத்துவார்ல? அந்த ஃபீல்தான் ‘திருடன் போலீஸ்’ படம் தரும். என்னுடைய வியாபாரத்தை இந்தப் படம் பெருசு பண்ணும்தான்னு நினைக்கிறேன்” என்றார் ‘திருடன் – போலீஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ‘குக்கூ’ புகழ் […]

11/07/2014 Dinesh R
ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்” சினிமா

ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்”

பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது பூலோகம். பாக்சிங்கை மையமாகக் கொண்ட கதையம்சமுள்ள படம். இந்தப் படத்திற்கென பிரத்தியேகமாக அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார் ஜெயம் ரவி. மதன் என்ற பாக்சரிடம் இரண்டு மாதங்கள் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார் ஜெயம் ரவி. மேலும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எடையையும் 15 கிலோ கூட்டி, பூலோகம் படப்பிடிப்பின் பொழுது 90 கிலோ எடையை மெயின்டெயின் செய்துள்ளார். “பாக்சிங்கில் லீகலாக 6 பன்ச்சஸ்தான் அனுமதிப்பாங்க. அந்த 6 பன்ச்சை […]

01/07/2014 Dinesh R
ஆர்யா நிகழ்த்திய அமரவிழா சினிமா

ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

ஆர்யா தன் தம்பி சத்யாவை வைத்துத் தயாரிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, அமரத்துவம் வாய்ந்த விழாவாக நிகழ்த்திக் காட்டினார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில், இசை குறுந்தகடை ஆண்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் நடிகையில் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகரான, நாயகி ஒருவரை இசை குறுந்தகடை வெளியிட வைத்து இன்னொரு நாயகியைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இயக்குநர் பாலா முன்னிலையில், குறுந்தகடை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்தவர்கள் படத்தைப் பற்றிப் […]

28/06/2014 Dinesh R