32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 52 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 52)
நீண்ட இடைவெளிக்குப் பின் கல்கியில் இரு பெரு ஜாம்பவான்களின் தரிசனம் சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பின் கல்கியில் இரு பெரு ஜாம்பவான்களின் தரிசனம்

இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை […]

27/06/2024 Inbaaraja
கல்கி பட புஜ்ஜியை ஓட்டி மகிழ்ந்த காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி சினிமா

கல்கி பட புஜ்ஜியை ஓட்டி மகிழ்ந்த காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி

‘கல்கி 2898 கிபி’ படமும் “காந்தாரா” படமும் இணைந்த ஒரு மகிழ்வான தருணம். காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி ‘கல்கி 2898 AD’ படத்தில் பயன்படுத்தப்பட்ட, எதிர்கால வாகனமான புஜ்ஜியை ஓட்டியது, இப்போது இணையம் முழுதும் பெரும் வைரலாகி வருகிறது. ‘கல்கி 2898 கிபி’ x “காந்தாரா” எனும் டேக்குடன் புஜ்ஜியை தான் ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி டிவிட்டரில் பகிர, ரசிகர்கள் அதனைக் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர். புஜ்ஜியை ரிஷப் ஷெட்டி ஓட்டும் வீடியோ கல்கி […]

27/06/2024 Inbaaraja
” இந்தியா வித்தியாசமான களங்களுக்கு தயாராக உள்ளது,” – கல்கி க்ரோனிக்கல்ஸில் கமல்ஹாசன் சினிமா

” இந்தியா வித்தியாசமான களங்களுக்கு தயாராக உள்ளது,” – கல்கி க்ரோனிக்கல்ஸில் கமல்ஹாசன்

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. முழு வீடியோ லிங் : https://youtu.be/z6cZSWF7dy4 படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் […]

27/06/2024 Inbaaraja
பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள சாய் துர்கா தேஜின் புதிய திரைப்படம் சினிமா

பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள சாய் துர்கா தேஜின் புதிய திரைப்படம்

‘விருபாக்ஷா’ மற்றும் ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள், K.நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அட்டகாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் […]

27/06/2024 Inbaaraja
பிரபுதேவா பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி சினிமா

பிரபுதேவா பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா […]

27/06/2024 Inbaaraja
ஜூலை 20 – சென்னையில் சித் ஶ்ரீராம் இசைக்கச்சேரி சினிமா

ஜூலை 20 – சென்னையில் சித் ஶ்ரீராம் இசைக்கச்சேரி

ஜூன் 22 ஆம் தேதி நடைபெற இருந்த பிரபல பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை நிகழ்ச்சி வானிலை காரணமாக ஜூலை மாதம் 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வானிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் இந்த மாற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளது. தற்போது பெற்றுள்ள டிக்கெட் மறு திட்டமிடப்பட்ட தேதிக்குச் செல்லுபடி ஆகும். இசைக்கச்சேரிக்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம், […]

24/06/2024 Dinesh R
லாந்தர் விமர்சனம் சினிமா

லாந்தர் விமர்சனம்

மின்சாரம் இல்லாத காலத்திலும், மின்சாரமே இன்னும் கிடைக்காத கிராமங்களிலும் இரவின் ஊடான பயணத்திற்கு லாந்தர் விளக்குகள் பெரும் உதவியாக இருக்கும். அது போல் ஓர் இரவில் கோயம்புத்தூர் நகரில் நடக்கும் தொடர் குற்றங்களை தேடிச் செல்லும் போலீஸ் அதிகாரி ACP விதார்த்தின் பயணம் தான் இந்த “லாந்தர்” சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பயப்பட்டு மயங்கி விழும் ஒருவித போஃபியாவினால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியுடன் வாழ்ந்து வரும் போலீஸ் அதிகாரி விதார்த் அன்றைய இரவை மனைவியின் அருகாமையில் கழிக்க […]

22/06/2024 Inbaaraja
பயமறியா பிரமை விமர்சனம் சினிமா

பயமறியா பிரமை விமர்சனம்

கொலையை கலையாகக் கருதி 25 வருடங்களில் 96 கொலைகள் செய்த ஒரு கைதியை பேட்டி எடுத்து, அதை கதையாக எழுதும் ஒரு எழுத்தாளரும், அதை படிக்கும் வாசகர்களும் அந்த கொலையாளியைப் போல் கொலையை கலையாகக் கருதி கொலைகள் செய்யத் துவங்கினால் அதுதான் “பயமறியா பிரமை” படத்தின் கதை. இதுதான் கதையா என்று கேட்டால், படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்லைடு அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அதற்கு எதிர்மாறாக காட்சிகள் காட்டப்படுகின்றன. படத்தில் எழுத்தாளர் புத்தகம் எழுதுவதாகவோ, அல்லது அவரும் […]

22/06/2024 Inbaaraja
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அஸ்ஸாம் மாநிலத்து ஆவியை கொண்டு மிரட்டும் “அரண்மனை 4”யை கண்டு களியுங்கள் சினிமா

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அஸ்ஸாம் மாநிலத்து ஆவியை கொண்டு மிரட்டும் “அரண்மனை 4”யை கண்டு களியுங்கள்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “அரண்மனை 4” திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் […]

21/06/2024 Inbaaraja
சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி இணையும்  #SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது !! சினிமா

சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி இணையும்  #SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது !!

இந்தியாவையே தன் கதர் 2  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த படம், மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் Y ரவிசங்கர் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் […]

21/06/2024 Inbaaraja
தளபதியின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்ஃப்ரைஸ் சினிமா

தளபதியின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்ஃப்ரைஸ்

தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது. தளபதியின் கடின உழைப்புக்கும், அவரின் வெற்றிக்கும்,  என்னையும் சேர்த்து  கோடான கோடி ரசிகர்களின் அரவணைப்புக்கும்   இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார், மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா […]

21/06/2024 Inbaaraja
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நடிகர் விஷால் சினிமா

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நடிகர் விஷால்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும் போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். “கையறி யாமை உடைத்தே […]

21/06/2024 Inbaaraja
யோகிபாபுவின் முதல் வெஃப் சீரிஸ் “சட்னி – சாம்பார்” இப்பொழுது டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் சினிமா

யோகிபாபுவின் முதல் வெஃப் சீரிஸ் “சட்னி – சாம்பார்” இப்பொழுது டிஸ்னி + ஹாட் ஸ்டாரில்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் ‘மொழி’ திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் ‘சட்னி-சாம்பார்’ […]

21/06/2024 Inbaaraja
யோகியுடன் இணைந்து காமெடி களத்தில் குதிக்கிறாரா இயக்குநர் கெளதம் மேனன் சினிமா

யோகியுடன் இணைந்து காமெடி களத்தில் குதிக்கிறாரா இயக்குநர் கெளதம் மேனன்

“வாரணம் ஆயிரம்”, “காக்க காக்க”, “மின்னலே”, “விண்ணைத்தாண்டி வருவாயா”, “வேட்டையாடு விளையாடு” போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, தனது அடுத்த படைப்பு குறித்து மறைமுகமாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார். மம்முட்டியுடன் கௌதம் மேனன் இணையும், அவரது முதல் மலையாளத் திரைப்படம் தாமதமாவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு […]

21/06/2024 Inbaaraja
ரயில் விமர்சனம் சினிமா

ரயில் விமர்சனம்

எப்பொழுதும் போதையில் இருந்து, தனக்கு வரும் வேலை வாய்ப்புகளை இழக்கும் நாயகன், பஞ்சம் பிழைக்க தன் ஊருக்கு வந்து ஒழுக்கமாக வேலை பார்த்து வரும் வட இந்திய தொழிலாளிகளால் தான் தன்னை போன்றோருக்கு வேலை இல்லை என்று வஞ்சம் வளர்க்கிறான். அந்த வஞ்சத்தினால் விளைந்தது என்ன..? என்பது தான் ரயில் திரைப்படத்தின் கதை. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூரில் குடியும் கூத்துமாக வாழ்ந்து வரும் நாயகன் குங்குமராஜுக்கு வீடுகளுக்கு வயரிங் செய்யும் வேலை. ஆனால் அந்த […]

20/06/2024 Inbaaraja