32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 22 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 22)
”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர். சினிமா

”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா,  போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” மிகப்பிரமாண்டமான  ஆக்சன் மற்றும் VFX  காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக, 2024ல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக  தற்போது ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்கர் விருதுகளை வென்ற […]

07/08/2023 Inbaaraja
புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு சினிமா

புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரம்மாண்டமான படங்களைத் தயாரிப்பதற்கு இந்திய அளவில் பெயர்பெற்ற தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் சந்திரமுகி-2 திரைப்படம் பலகோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது.  திகில்  காமெடி கலந்து பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் சந்திரமுகி – 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் முதல் தோற்றப் புகைப்படம், அதாவது  ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. மிகப் பெரிய  வெற்றியைப் பெற்ற  திரைப்படங்களை […]

05/08/2023 Inbaaraja
பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’ இது புதிது

பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் ‘மை நேம் இஸ் ஜான்’ பெப்பி பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்! கௌதம் வாசுதேவ் மேனனும், ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சியான்’ விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு மனம்’ இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்ற பிறகு, படக்குழு அவர்களின் இரண்டாவது […]

19/07/2023 Dinesh R
கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங் இது புதிது

கொலை – புலனாய்வு அதிகாரியாக ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக் கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்து வெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 21, 2023) வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங், “தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான […]

19/07/2023 Dinesh R
சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ் OTT

சட்னி சாம்பார் – இயக்குநர் ராதாமோகனின் வெப் சீரிஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில், “சட்னி சாம்பார்” சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன், “சட்னி சாம்பார்’ சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்கக் காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான […]

19/07/2023 Dinesh R
‘வேலன்’ கூட்டணியின் அடுத்த க்ரைம் த்ரில்லர் சினிமா

‘வேலன்’ கூட்டணியின் அடுத்த க்ரைம் த்ரில்லர்

G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவினும், நடிகர் முகேனும் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. G. மணிக்கண்ணன் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில்  துவங்கியது. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் […]

13/07/2023 Dinesh R
“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் OTT

“குட் நைட்” – ஜூலை 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்

இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான குட் நைட் திரைப்படத்தை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக ஜூலை 3 முதல் வழங்குகிறது. இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்தில், மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில், அருமையான நகைச்சுவை டிராமாவான குட் நைட் திரைப்படம் வெளியானது. குறட்டை ஒலியும், அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப் படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. குறட்டை […]

01/07/2023 Dinesh R
மஞ்சு வாரியார் இன் Mr. X சினிமா

மஞ்சு வாரியார் இன் Mr. X

பரபரப்பான படமாக உருவாகவுள்ள Mr. X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சு வாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்ட படமான ‘Mr. X’ படத்தில் மஞ்சு வாரியார் இணைந்துள்ளார். முதல் படத்திலேயே கோலிவுட்டைத் தனது திரைக்கதை இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். Mr X படத்தின் […]

21/06/2023 Dinesh R
ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை சினிமா

ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை

‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார். பொறியியலில் எம்.எஸ்.சி, எம்.டெக். மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) என மிகப் பெரிய படிப்புகளைப் படித்துவிட்டு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் தான் ரஞ்சனா நாச்சியார். ‘துப்பறிவாளன்’ படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு நல்ல […]

21/06/2023 Dinesh R
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏன் போர்ஸ்சி 911 கார்? அயல் சினிமா

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏன் போர்ஸ்சி 911 கார்?

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் பட இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியரைப் பெரு நாட்டில் படப்பிடிப்பின் போது சந்தித்து, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடரின் முந்தைய இயக்குநரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான மைக்கேல் பே, ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். “ரோபோட்களின் எண்ணிக்கையை அதிகமாக்காதே! ஏனெனில் ரோபாட்களின் எண்ணிக்கை அதிகமானால் சமாளிக்க முடியாது. ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரோபோட்களின் மீது கவனம் செலுத்துமாறு சொன்னார் மைக்கேல் பே” என்றார் இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியர். அப்படியும், புலி வடிவில் […]

19/06/2023 Dinesh R
விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள் சினிமா

விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியைச் சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாப் […]

09/06/2023 Dinesh R
திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு சினிமா

திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்தியேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், […]

08/06/2023 Dinesh R
இந்தியாவின் முதல் தபால் மனிதன் – ‘ஹர்ஹாரா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சினிமா

இந்தியாவின் முதல் தபால் மனிதன் – ‘ஹர்ஹாரா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட் (Kalorful Beta Movement) தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரைத் தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார். நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன், இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வி1 […]

04/06/2023 Dinesh R
இண்டியானா ஜோன்ஸின் கடைசிப் பாகம் அயல் சினிமா

இண்டியானா ஜோன்ஸின் கடைசிப் பாகம்

ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான படத்தொடரின் இறுதிப் பாகமான ‘இன்ஸ்டால்மென்ட்டான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ படம், அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகிறது. புகழ்பெற்ற ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் திரும்புகிறார். பெரிய திரையில் அதிரடியான சாகசத்தைக் காணத் தயாராகுங்கள். The man, the myth, the legend. Harrison Ford is back in […]

02/06/2023 Dinesh R
“சொதப்பிடாத கரணு!” – ஸ்பைடர் மேன் ரசிகர்களால் மிரட்டப்பட்ட நடிகர் அயல் சினிமா

“சொதப்பிடாத கரணு!” – ஸ்பைடர் மேன் ரசிகர்களால் மிரட்டப்பட்ட நடிகர்

ஒன்பது இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது ‘ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படம். இந்திய ஸ்பைடர் மேனான பவித்ர் பிரபாகருக்கு, நகைச்சுவை பாத்திரங்களில் தோன்றும் இந்திய-அமெரிக்க நடிகரான கரண் சோனி குரல் கொடுத்துள்ளார். மார்வெல் என்டர்டெயின்மென்ட் படங்களான டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018) ஆகியவற்றில் டோபிண்டர் எனும் பாத்திரத்தில் நடித்திருப்பார். அத்தொடரின் அடுத்த பாகமான டெட்பூல் 3 (2024) படத்திலும் டோபிண்டர் பாத்திரத்தில் கரண் சோனி வருகிறார் என்பது குறிப்பித்தக்கது. பவித்ர் பிரபாகருக்குக் குரல் கொடுத்த […]

31/05/2023 Dinesh R