காணொளிகள்

கமல் இன் ‘உத்தம வில்லன்’
தெய்யம் என்னும் கலையை அடிப்படையாகக் கொண்டு, 'உத்தம வில்லன்' ஃபர்ஸ்ட் லுக் டீசரை உருவாக்கியுள்ளனர். வில்லன் என்பது வில்லுப்பாட்டுக்காரன் என்பதின் சுருக்கமாக இருக்குமோ என்ற ஐயத்தையும் இந்த டீசர் ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் இணையும் ‘கெளதம் – சிம்பு’ பட டீசர்
[youtube]http://www.youtube.com/watch?v=eODG64dQtjU[/youtube]

ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..
[youtube]http://www.youtube.com/watch?v=fm7W4hZdi-w[/youtube]
அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம்உன்
இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வேணுர்மதுரோ ரேணுர்மதுர:
பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியத...

ஹரிவராசனம் – தமிழில்
[youtube]http://www.youtube.com/watch?v=A7UuHVr_Q9Y&w=450&h=285[/youtube]
எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே.ஜே.யேசுதாஸ் பாடிய "ஹரிவராசனம்" பாடலே. இதனை இயற்றியவர் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர். இப்பாடல் 8 செய்யுள்களில் 32 வரிகளையும் 108 சொற்களையும் 352 எழுத்துக்களையும் கொண்டுதாக இயற்றப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பல பாடகர்களால் பல ஒலித்தொகுப்புகளில் பாடி வெளியிடப்பட்டுள்ளது இந்தப் பாடல். என்றாலும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே இன்றும் சபரிமலையில் நடைசாத்தும் பொழுது தாலாட்டுப் பாட்டாக ஒலிபரப்பப்படுகிறது. கே. ஜே. யேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் தெளிவான உச்சரிப்பும் கணீர் என்ற குரலும் அளவான இசையும் நம்மை மயங்கவைக்கிறது என்பது நிச்சயம். நான் ரசித்த இந்தப் பாட்டுக்...
வானவராயன் வல்லவராயன் – ட்ரெய்லர்
[youtube]http://www.youtube.com/watch?v=cn2vmhGf5D0[/youtube]