Shadow

Tag: சாகர் B. ஷிண்டே

The India Story: பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் பேராபத்து

The India Story: பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் பேராபத்து

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
ஒரு தீவிரமான சமூக, தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B. ஷிண்டே எழுதித் தயாரித்துள்ளார். இந்தப் படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) அல்லது The India Story: Slow Poison in Progress என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், விவசாயத்தில் குறிப்பாகப் பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவா...