Shadow

Tag: தொல். திருமாவளவன்

A படம் – விவசாயப் புரட்சியும், கார்ப்பரேட் சூழ்ச்சிகளும்

A படம் – விவசாயப் புரட்சியும், கார்ப்பரேட் சூழ்ச்சிகளும்

சினிமா, திரைச் செய்தி
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில், ராஜகணபதி தயாரிப்பில், கேஸ்ட்லெஸ் சிவா.கோ இயக்கத்தில், ஜோஸ் பிராங்கிளின் இசையில், சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏ படம்” ஆகும். இப்படம் விவசாயப் புரட்சியையும், விவசாய மக்களை கார்ப்பரேட் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது இப்படம். இப்படத்தில், கதையின் நாயகனாக ராஜகணபதியும், கதாநாயகியாக மேகா ஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குநர் கேஸ்ட்லெஸ் சிவா.கோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இப்படத்தைப் பற்றித் தயாரிப்பாளர் V. ராஜகணபதி, “நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம். ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளானோம். சுமார் ...
The King Maker | இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்

The King Maker | இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
உள்ளங்கனி நெல்லிக்கனி போலிருந்த முதலமைச்சராகும் வாய்ப்பை எந்த முக சுளிப்புமில்லாமல் விட்டுக் கொடுக்கும் பண்பையெல்லாம் கதைகளில் மட்டுமே கேட்டிருக்கமுடியும். அந்தப் பண்பிற்குச் சொந்தக்காரரான ஆர்.எம்.வீ. (RMV) என்றறியப்படும் இராம. வீரப்பன் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவரது மகன் தங்கராஜ் தயாரிக்க, பின் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். முப்பது மணி நேர ஃபூட்டேஜ்களைச் சுருக்கி 118 நிமிட ஆவணப்படமாகத் தொகுத்துள்ளனர். திராவிடச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, பத்திரிகையாளராக வாழ்வைத் தொடங்கித் தயாரிப்பாளராகப் பரிணமித்து, அரசியல்வாதியாக கோலேச்சிய அவரது நிறைவான வாழ்க்கையை நேர்த்தியாகக் கடத்தியுள்ளனர்.  இராம. வீரப்பனின் சினிமா பயணம் குறித்தும், அரசியல் வாழ்க்கை குறித்தும் பிரபலங்கள் வியந்தோதிப் பேசினர். உதாரணத்திற்கு, "தமிழ்நாட்டில் அறநிலைத்துறை என்றொரு துறை இருப்பதே, ஐயா ஆர்.எம்.வீரப்ப...
குயிலி | இளைய தலைமுறையின் சமூகப் பொறுப்பைப் புகழ்ந்த தொல். திருமாவளவன்

குயிலி | இளைய தலைமுறையின் சமூகப் பொறுப்பைப் புகழ்ந்த தொல். திருமாவளவன்

சினிமா, திரைத் துளி
BM ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ.அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க ...