Shadow

Tag: நாகபந்தம் திரைப்படம்

நாகபந்தம் – மர்மத்தைத் தேடும் பயணம்

நாகபந்தம் – மர்மத்தைத் தேடும் பயணம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்” ஆகும். இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, “நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும் தரத்தையும் வெளிப்படுத்துகிறது. தயாரிப்பாளர் அபிஷேக் நாமா அவர்கள் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்ப...
நாக பந்தம் – விராட் கர்ணா நடிக்கும் மாயவாத படம்

நாக பந்தம் – விராட் கர்ணா நடிக்கும் மாயவாத படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான 'நாக பந்தம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார். ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் ப்ரீ - லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார்.இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். சுருள் முடி, தாடி, நேர்த்தியான உடல் அமைப்பு, சட்டை இல்லாத தோற்றம், ரத்தக் களரி என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த போஸ்டரில் அவருடைய சிக்ஸ் பேக் உடல் அமைப்பும் இடம் பிடித்திருக்கிறது. அவரின் இந்த துணிச்சலான கடலில் அச்சுறுத்தும்...