பிக் பாஸ்
முக்கியச் செய்திபிக் பாஸ் 3: நாள் 92 | கவினை ஏன் யூத்களுக்குப் பிடிக்கிறது?
கவினை இத்தனை பேர் வெறுக்கிறதுக்கு காரணம் தான் என்ன? இந்த சீசன் ஆரம்பித்த முதல் சில வாரங்கள் கடந்ததுக்கு அப்புறம் கவின்-சாண்டி கூட்டணி தான் செம்ம ஹிட். பாடல் வரிகளை மாற்றிப் போட்டுப் பாடி, செம்ம ஜாலியாக இருந்தார். பார்க்கிறதுக்கும் நல்லாருந்தது. அதற்கப்புறம் தான் சாக்ஷியோட ஒரு லவ் எபிசோட் ஓடியது. அப்பவும் யாரும் வெறுக்கவில்லை. அதெப்படி ஒரே வாரத்தில் காதல் வருமெனக் கேட்டவர்கள் கூட, அந்த எபிசோட்ஸை என்ஜாய் பண்ணிருப்பார்கள். அப்புறம் தான் பாய்ஸ் டீம் […]
முழுமையாகப் படிக்க














