பிக் பாஸ்
முக்கியச் செய்திபிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்
சேரனனின் சீக்ரெட் ரூம் எவிக்ஷனுக்குப் பிறகு தெளிவும் நிம்மதியும் அவர் முகத்தில் இருந்தது. ‘எங்கிட்ட நிறைய மாற்றம் வந்துருக்கு’ எனச் சொன்னார். அது கண் கூடாகத் தெரிந்தது. உள்ளே வரும்போதும், பிறகு வாராவாரமும், மைக் கிடைத்த பொழுதெல்லாம் நிறைய பேசின சேரனைப் பார்க்க முடியவில்லை. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘என்னோட கோபத்தைத் தூக்கி எறிஞ்சுட்டேன்’ என இந்த கேமையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தின ஒரு பெருமிதம் அவரிடம் தெரிந்தது. ஒரு குறும்படம் போடத் தயாரான போது, சேரன் சீக்ரெட் […]
முழுமையாகப் படிக்க














